லாரி பள்ளத்தில் கவிழ்ந்து 18 பேர் பலி…3 பேர் மாயம்
அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் இருந்து சிலரை ஏற்றி கொண்டு லாரி ஒன்று அருணாசல பிரதேசம் நோக்கி சென்றது. அப்போது, இன்று காலை அருணாசல பிரதேசத்தின் கிழக்கு பகுதியின் அஞ்சாவ் மாவட்டத்தில் லாரி வந்தபோது, ஆயிரம்… Read More »லாரி பள்ளத்தில் கவிழ்ந்து 18 பேர் பலி…3 பேர் மாயம்










