திருப்பத்தூர்… நீதிபதியை கண்டித்து 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..
திருப்பத்தூரில் மாவட்ட நீதிபதியை கண்டித்து 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்ட நீதிபதி மீனாகுமாரி என்பவர் அனைத்து நீதிபதிகளையும் தன் வசம் கொண்டு பொதுமக்கள் அளிக்கும் வழக்குகளை முடிக்கமால் காலதாமதம் செய்து… Read More »திருப்பத்தூர்… நீதிபதியை கண்டித்து 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..