வாடகைக்கு கேட்டு ஜேசிபி இயந்திரம் திருட்டு..திருச்சியில் பரபரப்பு
தஞ்சை மாவட்டம், பாபநாசம் களஞ்சோரி நிம்மேலி தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (35). இவர் தனது ஜெ.சி.பி. வாகனத்தை விற்பனை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து அவர் இது தொடர்பாக பேஸ்புக்கில் பதிவேற்றியிருந்தார்.… Read More »வாடகைக்கு கேட்டு ஜேசிபி இயந்திரம் திருட்டு..திருச்சியில் பரபரப்பு





