திருச்சி அருகே பலத்த காயங்களுடன் நடுரோட்டில் கிடந்த ஆண் சடலம்
திருவெறும்பூர் அடுத்த எலந்தப்பட்டி கிராமத்திற்கு பின்புறம் உள்ள அரைவட்ட சாலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடலில் பலத்த காயத்துடன் இறந்து கிடப்பதாக நவல்பட்டு போலீசாருக்குதகவல் கிடைத்தது, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை … Read More »திருச்சி அருகே பலத்த காயங்களுடன் நடுரோட்டில் கிடந்த ஆண் சடலம்










