Skip to content

வாழ்த்து

டோனி பிறந்தநாள், முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

கிரிக்கெட் வீரர் டோனி இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடினார். அவர்  வீட்டில் நண்பர்களுடன் கேக் வெட்டி  பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார்.  அவருக்கு  ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் தனது  எக்ஸ்… Read More »டோனி பிறந்தநாள், முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

நவீன் பட்நாயக் விரைவில் நலம்பெற, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYபிஜூ ஜனதா தள கட்சி தலைவரும், ஒடிசா முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் கடந்த சில தினங்களாக கழுத்து வலியால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து கடந்த 20ம் தேதி மும்பை சென்ற நவீன் பட்நாயக்,… Read More »நவீன் பட்நாயக் விரைவில் நலம்பெற, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

இந்திய வீரர் விண்வெளி பயணம், வெற்றிகரமாக சென்ற விண்கலம்

 இந்திய விண்வெளி வீரரான கேப்டன் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேரை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அழைத்து செல்லும் ஆக்சியம்-4 திட்டம் வெற்றிகரமாக தொடங்கியது. இந்திய நேரப்படி சரியாக இன்று பகல் 12.01 மணிக்கு… Read More »இந்திய வீரர் விண்வெளி பயணம், வெற்றிகரமாக சென்ற விண்கலம்

குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவராக புதுக்கோட்டை விஜயா நியமனம்

  • by Authour

https://youtu.be/CHFLXp8Jwb4?si=lctKihJBSLfxfDBOதமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (TNCPCR) தலைவராக  புதுக்கோட்டை விஜயா நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். இதையொட்டி இந்த ஆணையத்தின்  உறுப்பினர்களான டாக்டர் எம். கசிமிர் ராஜ், டாக்டர் மோனா மெட்டில்டா பாஸ்கர்,  ஆர், ஜெயசுதா,… Read More »குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவராக புதுக்கோட்டை விஜயா நியமனம்

1275 பேருக்கு பட்டா வழங்கிய VSB- கரூர் மக்கள் வாழ்த்து முழக்கம்

  • by Authour

https://youtu.be/kRIMOoXqsiw?si=2sZ6TdvuLVOzRlNAமுன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான  செந்தில் பாலாஜி கரூர் மாவட்ட வளர்ச்சி பணிகளில் தீவிர  கவனம் செலுத்தி வருகிறார். அத்துடன்  மக்களுக்கான நலத்திட்டங்களையும் உடனுக்குடன்   செயல்படுத்தி வருகிறார். கடந்த 10 தினங்களாக… Read More »1275 பேருக்கு பட்டா வழங்கிய VSB- கரூர் மக்கள் வாழ்த்து முழக்கம்

UPSC முதல்நிலை தேர்வில் சாதனை: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Authour

யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தில் இருந்து அதிகமான பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். குறிப்பாக  நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற ஏராளமானோர் முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.… Read More »UPSC முதல்நிலை தேர்வில் சாதனை: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

ஐசிசி Hall of Fame-ல் இடம்பெற்றார் டோனி, முதல்வர் வாழ்த்து

Hall of Fame” என்றால்,  சாதனையாளர்கள் கூடம்,  அல்லது  சாதனைக்கூடம் என்பார்கள்.    விளையாட்டு, கலை, இசை, அறிவியல், போன்ற ஏதாவது ஒரு துறையில்  சாதனை புரிந்த, புகழ் பெற்ற நபர்களைப் போற்றவும், அங்கீகரிக்கவும்,… Read More »ஐசிசி Hall of Fame-ல் இடம்பெற்றார் டோனி, முதல்வர் வாழ்த்து

பக்ரீத் பண்டிகை… எம்பி துரை வைகோ வாழ்த்து

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEஇஸ்லாமிய மார்க்கத்தில் மிக முக்கிய நிகழ்வாய் கருதப்படும் இப்ராஹிம் நபி மற்றும் அவரது ஒரே மகன் பாலகன் இஸ்மாயில் நபி ஆகியவர்களின் அசாதாரணமான தியாகமும், உறுதியான இறைநம்பிக்கையும் பக்ரீத் பண்டிகையின் மையமாக விளங்குகிறது. அல்லாஹ்வின்… Read More »பக்ரீத் பண்டிகை… எம்பி துரை வைகோ வாழ்த்து

அரியலூர் பாமக நிர்வாகி திருமணம்-சௌம்யா நேரில் வாழ்த்து

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEபெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றிய பாமக இளைஞரணி நிர்வாகி K.பிரகாசம் – R.பிரியங்கா ஆகியோரது திருமணம் இன்று  அரியலூரில்  தஞ்சை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பாமகவில்  ராமதாஸ், அன்புமணி இடையே … Read More »அரியலூர் பாமக நிர்வாகி திருமணம்-சௌம்யா நேரில் வாழ்த்து

ஐஐடியில் சேர்ந்த மலைவாழ் மாணவி-முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள   கல்வராயன்மலையில் உள்ள கருமந்துறை என்ற  மலைவாழ் கிராமத்தை சேர்ந்தவர் ஆண்டி.  இவரது மனைவி கவிதா. தையல் தொழிலாளி.கடந்த அண்டு ஆண்டி இறந்து விட்டார். கவிதா தான் தனது… Read More »ஐஐடியில் சேர்ந்த மலைவாழ் மாணவி-முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

error: Content is protected !!