Skip to content

விபத்து

ராணுவ வாகனம் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து 10 வீரர்கள் பலி

  • by Editor

நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரின் டோடா பகுதியில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. 17 ராணுவ வீரர்களுடன் சென்ற ராணுவ வாகனம் ஒன்று, ஓட்டுநரின்… Read More »ராணுவ வாகனம் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து 10 வீரர்கள் பலி

சென்னையில் அடுத்தடுத்து விபத்து… 3 பேர் பலி

  • by Editor

சென்னையில் அடுத்தடுத்து இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர். பல்லாவரத்தில் இருந்து ஜல்லி ஏற்றி வந்த லாரி, ஈச்சங்காடு சந்திப்பில் இருசக்கர வாகனம் மீது மோதியது. லாரி மோதியதில் இருசக்கர… Read More »சென்னையில் அடுத்தடுத்து விபத்து… 3 பேர் பலி

அரியலூர்- விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை சரமாரி தாக்கிய பொதுமக்கள்

  • by Editor

அரியலூர் மாவட்டம் அரியலூர் நகர் பகுதியில் சிமெண்ட் ஆலைகளுக்கு சுண்ணாம்பு கற்கள் ஏற்றிக்கொண்டு, அதிவேகமாக செல்லும் கனரக டிப்பர் லாரிகளால், அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் படுகாயம் அடையும் நிலை தொடர்கதையாகி வருகிறது.… Read More »அரியலூர்- விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை சரமாரி தாக்கிய பொதுமக்கள்

மதுபான லாரி – கார் மோதி கோர விபத்து…டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

  • by Editor

கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு மதுபானம் ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளானதில், லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். கர்நாடக மாநிலத்திலிருந்து இன்று அதிகாலை கேரளா மாநிலம் எர்ணாகுளத்திற்கு மதுபானம் ஏற்றிச் சென்ற லாரியை, அகில் கிருஷ்ணன் (30)… Read More »மதுபான லாரி – கார் மோதி கோர விபத்து…டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து – 10க்கும் மேற்பட்டோர் காயம்!

  • by Editor

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் டிராவல்ஸ் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருக்கும் போது, முன்னால் சென்ற லாரியை முந்துகையில்… Read More »வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து – 10க்கும் மேற்பட்டோர் காயம்!

வேன் கவிழ்ந்து விபத்து: 13 ஐயப்ப பக்தர்கள் காயம்

  • by Editor

சென்னை, திருவெற்றியூர் நல்ல தண்ணீர் ஓடை குப்பம், எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த குருசாமி சந்திரன் என்பவர் தலைமையில் சுமார் 24 பேர் கடந்த 28-ந் தேதி சுற்றுலா வேனில் சபரிமலை யாத்திரைக்கு புறப்பட்டு… Read More »வேன் கவிழ்ந்து விபத்து: 13 ஐயப்ப பக்தர்கள் காயம்

திட்டக்குடி அருகே சாலை விபத்து…அரசு பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு

  • by Editor

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நடந்த விபத்து தொடர்பாக அரசுப் பேருந்து ஓட்டுநர் தாஹா அலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த அரசு ஓட்டுநர் தாஹா அலி மீது 4… Read More »திட்டக்குடி அருகே சாலை விபத்து…அரசு பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு

சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்து…5 பேர் பலி

  • by Editor

மெக்சிகோவில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மேல்சிகிச்சைக்காக அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, மெக்சிகோ கடற்படைக்கு சொந்தமான சிறிய ரக விமானத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, உறவினர்கள், பாதுகாப்புப்படை… Read More »சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்து…5 பேர் பலி

கோயம்பேடு அருகே பஸ் சென்டர் மீடியனில் மோதி விபத்து

  • by Editor

சென்னை, பூந்தமல்லி-திருவள்ளூர் வழித்தடத்தில் செல்லும் சென்னை மாநகரப் பேருந்து, கோயம்பேடு மெட்டுக்குளம் சந்திப்பு அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி விபத்திற்குள்ளானது. பணிமனைக்கு பஸ்சை ஒட்டி வரும்போது டிரைவர் பழனிக்கு திடீர்… Read More »கோயம்பேடு அருகே பஸ் சென்டர் மீடியனில் மோதி விபத்து

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து- அவசர உதவி எண்கள் அறிவிப்பு

  • by Editor

அசாம் மாநிலத்தின் சாய்ராங் நகரில் இருந்து புது தில்லி நோக்கி சென்று கொண்டிருந்த ராஜதானி எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 20507) அசாமின் நாகான் மாவட்டம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, ​​யானைக் கூட்டம் ஒன்று ரயில்… Read More »ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து- அவசர உதவி எண்கள் அறிவிப்பு

error: Content is protected !!