புதுகை அருகே டூவீலரில் லாரி மோதி 2 பேர் பலி
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா வாளரமாணிக்கம் சமுத்திராபட்டி காலனியை சேர்ந்தவர் கருப்பையா(60). விவசாயி. ராமநாதபுரத்தை சேர்ந்த கருப்பையா மகன் பிரபா(32). இதேபகுதியை சேர்ந்த வையாபுரி மகன் சுப்பிரமணி(47). இவர்கள் மூன்றுபேரும் ஒரே பைக்கில் கே.புதுப்பட்டியில்… Read More »புதுகை அருகே டூவீலரில் லாரி மோதி 2 பேர் பலி










