திருச்சியில் பால் கேன்களுடன் வியாபாரி மாயம்…..
திருச்சி ஏர்போர்ட் செம்பட்டு குடியான தெரு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் என்கிற ரஞ்சித் ( 40). பால் வியாபாரியான இவர் வழக்கம் போல், மாத்தூர் குமாரமங்கலம் பகுதிகளுக்கு கேன்களுடன் பால் சேகரிக்கச் சென்றார். பின்னர்… Read More »திருச்சியில் பால் கேன்களுடன் வியாபாரி மாயம்…..