நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
நடிகர் துல்கர் சல்மானுக்கு சொந்தமான சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (அக்.08) காலை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவருக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திலும் 6 அதிகாரிகள் சோதனை… Read More »நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை










