தொடரும் பதற்றம்! விமானப்படை கட்டுப்பாட்டில் ஸ்ரீநகர் விமான நிலையம்…
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து ஸ்ரீநகர் விமான நிலையம் இந்திய விமானப்படை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இன்று அதிகாலை பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி… Read More »தொடரும் பதற்றம்! விமானப்படை கட்டுப்பாட்டில் ஸ்ரீநகர் விமான நிலையம்…