பொலிவியாவில் விமானம் விழுந்து நொறுங்கி 15 பேர் பலி..
ரூபாய் நோட்டுகளை ஏற்றிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியதில் 15 பேர் உயிரிழந்தனர். விமானம் விழுந்து நொறுங்கியதில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன. அந்நாட்டின் மத்திய வங்கியிலிருந்து புதிய பணத் தாள்களை… Read More »பொலிவியாவில் விமானம் விழுந்து நொறுங்கி 15 பேர் பலி..




