18ம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 21ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் திமுக எம்.பிக்கள் கூட்டம் வரும் 18ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது . கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின்… Read More »18ம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டம்