Skip to content

2 ஆண்டு சிறை

அரசு பஸ் கண்ணாடி உடைத்தவருக்கு 2 ஆண்டு சிறை

  • by Editor

விழுப்புரம்: 2022ல் திண்டிவனத்தில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்தவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தென்னரசு என்பவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டிவனம் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அரசு பள்ளி சமையலர் மீது தாக்குதல்… 6 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை

  • by Editor

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த திருமலைகவுண்டன்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் சமையலராக பாப்பாள் என்பவர் பணியாற்றி வந்தார். அவர் பணியாற்ற எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் அவரை பள்ளிக்கு செல்ல விடாமல் தடுத்தனர்.… Read More »அரசு பள்ளி சமையலர் மீது தாக்குதல்… 6 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை

லஞ்சம் வாங்கிய வழக்கு… செயல் அலுவலருக்கு 2 ஆண்டு சிறை…

  • by Editor

திருச்சி மாவட்டம், மணப்பாறை மாரியம்மன் கோவிலில் கடந்த 2021ம் வருடம் மணிகண்டன் என்பவர் மொட்டை அடிக்கும் தொழில் செய்து வந்தார். மணிகண்டனிடம் கோவில் செயல் அலுவலர் வினாயகவேல் கோவிலில் தொடர்ந்து மொட்டை அடிக்கும் தொழில்… Read More »லஞ்சம் வாங்கிய வழக்கு… செயல் அலுவலருக்கு 2 ஆண்டு சிறை…

கர்ப்பிணியிடம் ரூ.500 லஞ்சம்: திருச்சி நர்ஸ்க்கு 2 ஆண்டு சிறை

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் சோபனபுரத்தை சேர்ந்தவர் குமரேசன் மனைவி மகாலட்சுமி. இவர் கர்ப்பிணியாக இருந்த நிலையில்,  டாக்டர்  முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பித்தார். அது தொடர்பாக 30.8.2007 அன்று, சோபனபுரம்… Read More »கர்ப்பிணியிடம் ரூ.500 லஞ்சம்: திருச்சி நர்ஸ்க்கு 2 ஆண்டு சிறை

திமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் 2 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை….. மயிலாடுதுறை கோர்ட் அதிரடி

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவேள்விக்குடி கிராமத்தைச் சேர்ந்த தங்கசாமி மனைவி மீனாட்சி(62) என்பவரது வீட்டில் 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதி  தாக்குதல் நடத்தப்பட்டது.  இதில்  மீனாட்சி காயமடைந்து குத்தாலம் அரசு… Read More »திமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் 2 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை….. மயிலாடுதுறை கோர்ட் அதிரடி

ராகுலுக்கு சிறை….. எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியை சந்திக்க முடிவு

  • by Authour

கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலின்போது, பிரதமர் மோடியின் சமூகம் குறித்து அவதூறாக பேசியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.… Read More »ராகுலுக்கு சிறை….. எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியை சந்திக்க முடிவு

லஞ்சம்……தாலுகா அலுவலக ஊழியருக்கு 2 ஆண்டு சிறை…. தஞ்சை கோர்ட் அதிரடி

பாபநாசத்தில் விவசாயியிடம் ரூ. 5,000 லஞ்சம் வாங்கிய வட்ட அலுவலக உதவியாளருக்கு கும்பகோணம் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள உடையார்கோவில் வடபாதி கிராமத்தைச் சேர்ந்தவர் டி.… Read More »லஞ்சம்……தாலுகா அலுவலக ஊழியருக்கு 2 ஆண்டு சிறை…. தஞ்சை கோர்ட் அதிரடி

error: Content is protected !!