தெலுங்கானாவில் கோர விபத்து: 4 இளைஞர்கள் பலி, ஒருவர் படுகாயம்
தெலுங்கானா மாநிலம் மிர்சாகுடா கேட் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர கார் விபத்தில் நான்கு இளைஞர்கள் உயிரிழந்தனர். அதிவேகமாக வந்த நான்கு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில்,… Read More »தெலுங்கானாவில் கோர விபத்து: 4 இளைஞர்கள் பலி, ஒருவர் படுகாயம்










