கார் மோதி ஸ்கூட்டியில் சென்ற பெண் படுகாயம்…. திருச்சியில் சம்பவம்….
திருச்சி, திருமலை சமுத்திரத்தை சேர்ந்தவர் பூஜா லட்சுமி. இவர் ஓலையூர் ரிங் ரோட்டில் தனது டூவீலரை ஓட்டி வந்துள்ளார். அப்போது பின்னால் வந்த கார் மோதியதில் பூஜாலட்சுமி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில்… Read More »கார் மோதி ஸ்கூட்டியில் சென்ற பெண் படுகாயம்…. திருச்சியில் சம்பவம்….