Skip to content

TVK

டிடிவிக்கு பாஜகவின் கோரிக்கை- TVK கூட்டணியை தவிர்க்க அழுத்தம்?

  • by Editor

தமிழ்நாட்டில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, தேசிய அரசியலின் முக்கியக் கட்சியான (பாஜக), தனது கூட்டணிப் பலத்தை (National Democratic Alliance – NDA) அதிகரிப்பதில் தீவிர முனைப்புக் காட்டி வருகிறது.… Read More »டிடிவிக்கு பாஜகவின் கோரிக்கை- TVK கூட்டணியை தவிர்க்க அழுத்தம்?

பொறுப்பாக செயல்படவில்லை.. தவெகவிற்கு நீதிமன்றம் கண்டனம்..

  • by Authour

நாமக்கல்லில், த.வெ.க. தலைவர் விஜய், செப்டம்பர் 27 ம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக, மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மீது நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த… Read More »பொறுப்பாக செயல்படவில்லை.. தவெகவிற்கு நீதிமன்றம் கண்டனம்..

தவெக பூத் கமிட்டி மாநாடு கோவையில் நடக்கிறது

நடிகர் விஜய் தவெகவை தொடங்கியதும் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தினார். பின்னர்  மாமல்லபுரத்தில்   2ம் ஆண்டு விழாவை நடத்தினார்.  சென்னையில் கடந்த மாதம் பொதுக்குழு கூட்டத்தை  கூட்டினார். அடுத்ததாக  பூத் கமிட்டி மாநாடு நடத்தப்படும் என… Read More »தவெக பூத் கமிட்டி மாநாடு கோவையில் நடக்கிறது

தஞ்சை, கரூர், திருப்பத்தூரில் தவெக ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு வாரிய சட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரி தமிழகம்  முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினர் இன்று  ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. திருப்பத்தூரில்  மேற்கு மாவட்ட செயலாளர் முனுசாமி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர்… Read More »தஞ்சை, கரூர், திருப்பத்தூரில் தவெக ஆர்ப்பாட்டம்

வக்பு மசோதா கண்டித்து திருச்சியில் தவெக ஆர்ப்பாட்டம்

வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கடிதம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் – 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர் போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த… Read More »வக்பு மசோதா கண்டித்து திருச்சியில் தவெக ஆர்ப்பாட்டம்

தவெக பொதுக்குழு கூட்டம், நாளை நடக்கிறது

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம்  நாளை(வெள்ளி) காலை 7.20 மணிக்கு சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் நடக்கிறது. இந்த  கூட்டத்தில்  கட்சித்தலைவர் நடிகர் விஜய் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பேசுகிறார்கள்.… Read More »தவெக பொதுக்குழு கூட்டம், நாளை நடக்கிறது

கரூரில் தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு….

கரூரில் கோடை வெயிலை சமாளிக்க தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தண்ணீர் பந்தல் அமைத்து தர்பூசணி மற்றும் நீர் மோர் வழங்கினர். தமிழகம் முழுவதும் கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்குமாறு நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றிக் கழக… Read More »கரூரில் தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு….

முதல்வர் ஸ்டாலின் என்னை நீக்கட்டும்- வேல்முருகன் சவால்

திமுக கூட்டணியில் சேர்ந்து    கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி  பெற்ற  தவாக தலைவர் வேல்முருகன்,  கடந்த  சிலமாதங்களாக  திமுக கூட்டணிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து   வருகிறார். இதன்  வெளிப்பாடாகத்தான் நேற்று அவர்… Read More »முதல்வர் ஸ்டாலின் என்னை நீக்கட்டும்- வேல்முருகன் சவால்

தவெக மாவட்ட செயலாளர் திடீர் மரணம்…

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். அதாவது  120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதில் 114… Read More »தவெக மாவட்ட செயலாளர் திடீர் மரணம்…

விஜய் கட்சியில் இணைகிறார் அதிமுக மாஜி அமைச்சர் மா. பா.

அதிமுக முன்னாள் அமைச்சர்  மா.பா. பாண்டியராஜன்  தனது கட்சிக்கு முழுக்குபோட்டுவிட்டு  நடிகர் விஜயின் தவெக கட்சியில் இணைகிறார்.  இதற்காக விஜயிடம் அவர் நேரம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மா.பா. பாண்டியராஜன்  2000ம் ஆண்டில் பாஜகவில் இணைந்து… Read More »விஜய் கட்சியில் இணைகிறார் அதிமுக மாஜி அமைச்சர் மா. பா.

களத்திற்கு செல்ல தயங்க கூடாது…. தொண்டர்களுக்கு விஜய் அட்வைஸ்…

தவெக தலைவர் விஜய், தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். இன்று புதியதாக இணைந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு ஐடி… Read More »களத்திற்கு செல்ல தயங்க கூடாது…. தொண்டர்களுக்கு விஜய் அட்வைஸ்…

தவெகவில் 2வது கட்டமாக 12 மா.செ பெயர்கள் ரீலீஸ்

  • by Authour

2026 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, அரசியல் பணிகளை த.வெ.க., தலைவர் விஜய் மேற்கொண்டு வருகிறார். வரும் பிப்.,2ம் தேதி கட்சி தொடங்கி முதலாமாண்டை நிறைவு செய்ய உள்ள நிலையில், அதற்கு முன்பாக மாவட்டம்… Read More »தவெகவில் 2வது கட்டமாக 12 மா.செ பெயர்கள் ரீலீஸ்

குழப்பத்தில் நடந்து முடிந்த தவெக நிர்வாகிகள் கூட்டம்

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக தலைமையகத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் விவரம் வெளியிடப்பட்டது.… Read More »குழப்பத்தில் நடந்து முடிந்த தவெக நிர்வாகிகள் கூட்டம்

கோமாளி புஸ்ஸி ஆனந்த் பரபரப்பு ஆடியோ..

  • by Authour

தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறித்து, விஜய்யின் ஆலோசகராகவும், தவெக தேர்தல் வியூக வகுப்பாளராகவும் செயல்பட்டு வரும் ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக வெளியாகியிருக்கும் ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் ‘‘புஸ்ஸி ஆனந்த்… Read More »கோமாளி புஸ்ஸி ஆனந்த் பரபரப்பு ஆடியோ..

தவெக: மாவட்ட செயலாளர்கள் நாளை அறிவிப்பு

நடிகர் விஜயின்  தவெக கட்சிக்கு 100 மாவட்ட செயலாளர்கள், மற்றும்  வழக்கறிஞர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி என  பல்வேறு அணிகள்  தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.  அவர்கள் அனைவரும்  கட்சி அலுவலகமான பனையூருக்கு… Read More »தவெக: மாவட்ட செயலாளர்கள் நாளை அறிவிப்பு

தவெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்து தமிழக அரசியல் தலைவர்களின் கருத்து..

தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி..  தி.மு.க., என்பது ஆலமரம். ‘காய்த்த மரமே கல்லடி படும்’ என்பது பழமொழி. அதனால், விஜய் பேச்சு குறித்து கவலைப்படவில்லை. அவரின் பேச்சுக்கு, வரிக்கு வரி பதில் சொல்ல வேண்டிய… Read More »தவெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்து தமிழக அரசியல் தலைவர்களின் கருத்து..

தவெக மாநாட்டிற்கு சென்ற திருச்சி நிர்வாகி உள்பட 2 பேர் விபத்தில் பலி..

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் அருகே உள்ள விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று மாலை நடைபெற உள்ள தமிழக வெற்றி கழகத்தின் மாநில முதல் மாநாட்டிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தினர் பல்லாயிரக்கணக்கான வாகனங்களில்… Read More »தவெக மாநாட்டிற்கு சென்ற திருச்சி நிர்வாகி உள்பட 2 பேர் விபத்தில் பலி..

த.வெ.க.,மாநாட்டுக்கு செல்லும் தொண்டர்களுக்கு 8 கட்டளைகள்…

  நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக காவல்துறையில் இருந்து அனுமதியும் பெறப்பட்டு விட்டது. இந்நிலையில் மாநாட்டுக்கு வருபவர்கள் எப்படி… Read More »த.வெ.க.,மாநாட்டுக்கு செல்லும் தொண்டர்களுக்கு 8 கட்டளைகள்…

நெற்றியில் பொட்டு இல்லாத படம்.. வெளியிட்டார் விஜய்

  • by Authour

நடிகர் விஜய் கடந்த பிப்.2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், ஆக.22-ம்தேதி கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். கட்சியின் பாடலும் வெளியிடப்பட்டது. இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்… Read More »நெற்றியில் பொட்டு இல்லாத படம்.. வெளியிட்டார் விஜய்

error: Content is protected !!