Skip to content

தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட்-ஆந்திராவுக்கு ரெட்

  • by Authour

தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை மோத்தா புயல் உருவானதால், ஆந்திராவில் இன்று முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!