Skip to content

பட்டுக்கோட்டை அருகே 4 மாதத்திற்குள் பள்ளமான தார்சாலை

பட்டுக்கோட்டை அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து போடப்பட்ட தார் சாலை
போடப்பட்டு நான்கு மாதத்துக்குள்ளையே பள்ளம் ஏற்பட்டு சேதம் அடைவதாக பொதுமக்கள் புகார்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் ஒன்றியதுக்கப்பட்ட கல்யாண ஓடை ஊராட்சி பகுதியில் உள்ள கல்யாணஒடை வடக்குத்தெரு பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு

முன்பு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்ட மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 15 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு சாலை போடப்பட்டதாக கூறப்படுகிறது போடப்பட்ட சாலை நான்கு மாதத்திற்குள் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு சேதம் அடைந்ததாகவும் முறையாக சாலை போடாமல் ஏதோ கமிஷனுக்காக போடப்பட்ட சாலையாக இருப்பதாகவும் உடனடியாக அதிகாரிகள் சாலையை ஆய்வு செய்து புதிதாக சாலை அமைத்து தர வேண்டும் இல்லையென்றால் மக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்கள்.

error: Content is protected !!