Skip to content

சென்னை… தாயிடம் கைவரிசை காட்டிய மகன்…

சென்னை அயனாவரத்தில் முகத்தில் ஸ்பிரே அடித்து மூதாட்டியின் கழுத்தின் இருந்த 5 சவரன் நகையை பறித்துள்ளார். சொந்த மகனே தாயின் கழுத்தில் இருந்த செயினை பறித்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. வீட்டில் இருந்த நாயை வைத்து துப்பு துலக்கிய போலீசார். ஆப்பில் வாங்கிய கடனை அடைக்க தாயின் கழுத்தில் இருந்த செயினை பறித்ததாக கைது செய்யப்பட்ட மகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

error: Content is protected !!