Skip to content

இலவச டோக்கன் பெற கூட்ட நெரிசல்- திருப்பதியில் 6 பக்தர்கள் பலி

வைகுண்ட ஏகாதசியையொட்டி  நாளை  முதல், 19-ம் தேதி வரை திருமலையில்  சொர்க்கவாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக திருப்பதியில் 8 இடங்களில் 91 கவுன்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், திருப்பதியின் விஷ்ணு நிவாஸம் பகுதியில் நடைபெற்ற இலவச டோக்கன் விநியோகத்தின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் முண்டியடித்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து டோக்கன் வினியோகம் சிறது நேரம் நிறுத்தப்பட்டது.  பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது.
error: Content is protected !!