இளையோருக்கான திருச்சி மாவட்ட தடகள போட்டிகள் வரும் 9.8.2024 மற்றும் 10.8.2024 ஆகிய இரண்டு நாட்கள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.
8,10,12,14,16,18, 20. வயதுக்கான தடகள போட்டி 9.8.24 & மற்றும் 10.8.24 இரண்டு நாள்கள் நடைபெற உள்ளது.இதில் வெற்றி பெற்று தகுதியானவர்கள் மாநில, மற்றும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தடகள போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் E-mail ID– trichydaa2022@gmail.com பதிவு செய்ய
இன்று 6.8.24 கடைசி நாளாகும்.
மேலும் விவரங்களுக்கு 9865249357 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி ,ராஜூ தெரிவித்துள்ளார்.