Skip to content

திருச்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் மாமன்ற கூட்டம்….

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன்  தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையார் மரு.இரா.வைத்திநாதன்,  துணை மேயர் ஜி.திவ்யா, ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர்  பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மு.மதிவாணன் , த. துர்காதேவி,

பு.ஜெய நிர்மலா, விஜயலட்சுமி கண்ணன்,மற்றும் மாநகராட்சி செயற்பொறியாளர்கள் , துணை ஆணையர், உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!