திருச்சி போக்குவரத்து ஊழியர்கள் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழிby AuthourOctober 27, 2025திருச்சிதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம்( லிட்) திருச்சி மண்டல அலுவலகத்தில் இன்று லஞ்ச ஒழிப்பு நாள் உறுதிமொழி திருச்சி மண்டல பொது மேலாளர் டி. சதீஷ்குமார் அவர்கள் தலைமையில் அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். Tags:உறுதிமொழிதிருச்சிபோக்குவரத்து பணியாளர்கள்லஞ்ச ஒழிப்புவிழிிப்புணர்வு