டெல்லி CBI அதிரடி விசாரணை! சிக்கிய TVK-வினர். Indhira Kumar theradi Explains
#indhirakumartheradiinterview #karurstampede #tvkvijay #tvk #cbiprobe #karurcase #vijay #tvkleaders #cbiinvestigation #publicsafety #investigationupdate #supremecourt #adhavarjuna #bussyanand #nirmalkumar #indhirakumartheradilatestinterview #peralai #etamilabdulhakeem
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் முன்னணி நிர்வாகிகளான ஆதார் அர்ஜுனா, ஆனந்த் நிர்மல் குமார் மதியழகன் ஆகியோர் இன்று ஆஜராகி விசாரணை தற்போது நடந்து கொண்டு வருகிறது இதில் நிச்சயமாக அரசியல் கணக்குகளும் பின்னி பிணைந்து இருக்கிறது பாஜக பல அழுத்தங்களை இந்த விசாரணையின் மூலம் கொடுக்கப்படும் இந்த விசாரணையில் விஜய் அவர்கள் தப்ப இயலாது முழுக்க பாஜகவின் பிடியில வர சிக்கிவிட்டார் அவர் பாஜகவின் ஊதுகோலாக செயல்படுகிறார் திமுகவினுடைய வாக்கு வங்கியை சிதைக்க வேண்டும் என்ற நோக்கோடு அவர் இந்த தேர்தலில் அவர் களமிறக்கப்பட்டு இருக்கிறார்
1. தோல்வி முகத்தில் எடப்பாடி! உச்சத்தில் அதிமுக உட்கட்சி விவகாரம். ETamil Senthil Exclusive
2. பீகாரில் தரமான சம்பவம் செய்த ஸ்டாலின்! தேர்தல் ஆணையத்திற்கு முற்றும் நெருக்கடி. Punnaivalavan Exclusive
3. திமுகவை யாராலும் அழிக்க முடியாது! எடப்பாடியை கழித்து தொங்க விட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.
4. தோல்வி பயத்தில் உளறும் எடப்பாடி பழனிசாமி! துரோகத்தை பற்றி பேச EPS-க்கு தகுதி உண்டா?
5. கோவையில் 10 இடங்களிலும் திமுக வெற்றி பெரும்! VSB உறுதி. ETamil Senthil Exclusive
00:00 – அறிமுகம்: டெல்லி சிபிஐ அலுவலகம் & விசாரணை ஆரம்பம்
02:15 – ஆதார் அர்ஜுனா, ஆனந்த் நிர்மல் குமார், மதியழகன் ஆஜராகிய விவரம்
05:30 – பாஜகவின் அழுத்தம்: அரசியல் பின்னணி
08:45 – விஜய் அரசியல் பங்கு & பாஜகவின் ஊதுகோல் குற்றச்சாட்டு
12:10 – திமுக வாக்கு வங்கியை சிதைக்கும் திட்டம்
15:20 – தேர்தல் 2026: பாஜக vs திமுக நிலைமை
18:40 – சிபிஐ விசாரணையின் அரசியல் தாக்கம்
22:00 – தமிழக அரசியல் சூழ்நிலை & எதிர்காலம்
25:00 – முடிவு & பார்வையாளர்களுக்கான கேள்வி
