Skip to content

Ravindran Duraisamy Interview திமுகவில் இணையும் OPS ! Premalatha | Ramadoss | DMK | Stalin

  • by

Ravindran Duraisamy Interview திமுகவில் இணையும் OPS ! Premalatha | Ramadoss | DMK | Stalin

#ravindranduraisamyinterview #ops #opanneerselvam #dmk #mkstalin #dmkalliance #premalatha #dmdk #ramadoss #pmk #ndaalliance #eps #ravindranduraisamylatestinerview #etamilabdulhakeem

0:00 வீடியோ அறிமுகம் மற்றும் தலைப்புகள்
0:45 திமுக கூட்டணியின் தற்போதைய நிலவரம் மற்றும் ஆதரவு சதவீதம்
3:30 45% ஆதரவு விவாதம் மற்றும் அதன் பொருள்
6:00 ஓ. பன்னீர்செல்வம் இணைவு சாத்தியங்கள் மற்றும் தாக்கம்
8:30 தேசிய ஜனநாயக கூட்டணி வாய்ப்பு மற்றும் அதன் முக்கியத்துவம்
10:30 நடிகர் விஜயின் அரசியல் பங்கு மற்றும் முடிவுகள்
12:30 டாக்டர் ராமதாஸ் அவர்களின் நிலைமையில் ஏற்பட்ட மாற்றங்கள்
14:30 தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பாத்திரம் மற்றும் கூட்டணி நிலை
16:30 ஸ்டாலினின் வெற்றி சாத்தியங்கள் மற்றும் 200 தொகுதிகள் இலக்கு
18:30 வெற்றி திட்டம், வாக்கு பகிர்வு, பிராந்திய ரீதியான தாக்கம்
20:30 எதிர்கால அரசியல் காட்சி மற்றும் கூட்டணி மாற்றங்கள்
21:30 முக்கிய முடிவுகள் மற்றும் சுருக்கம்
22:30 அழைப்பு செயல் Call to Action: சப்ஸ்கிரைப், லைக், கமெண்ட், பகிர்வு

திமுக கூட்டணி தொடர்ந்து பெரும் மக்கள் செல்வாக்கோடு உள்ளது 45 சதவீதம் உச்சியில் தக்க வைக்கும் ஓ பன்னீர்செல்வம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தன்னை இணைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது அவருக்கு இறுதி வாய்ப்பாகத்தான் தேசிய ஜனநாயக கூட்டணி அல்லது விஜய் இருக்கக்கூடும் அதேபோல மருத்துவர் ராமதாஸ் ஐயா முதன்முறையாக தன்னுடைய அந்த பேர வலிமையை இழந்திருக்கிறார் மிகவும் கவலைக்கிடமாக ராமதாஸ் அவர்களுடைய அந்த அணி இருக்கிறது தொடர்ந்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிச்சயம் திமுக கூட்டணியின் தான் இணைவார்கள் என்று நம்புகிறேன் அப்படி அமைந்தால் ஸ்டாலினுடைய வெற்றி மேலும் பிரகாசமாக இருக்கும் 200 தொகுதிகளை வெல்ல நிச்சயம் முடியும்

error: Content is protected !!