காட்டாற்று வௌ்ளம்… நீரில் மூழ்கிய தரைப்பாலம்…போக்குவரத்து துண்டிப்பு…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயம் ஊராட்சி கீழ கோவில்பட்டி வழியாக காட்டாறு செல்கிறது. தேசிய மங்கலத்தில் உற்பத்தியாகும் இந்த காட்டாறு வளையப்பட்டியில் உள்ள கட்டளை மேட்டு வாய்க்காலில் இணைகிறது. குளித்தலை மற்றும் சுற்று வட்டார… Read More »காட்டாற்று வௌ்ளம்… நீரில் மூழ்கிய தரைப்பாலம்…போக்குவரத்து துண்டிப்பு…