Skip to content

April 2023

தைவான் அதிபருடன் அமெரிக்க சபாநாயகர் சந்திப்பு….. கொதிக்கிறது சீனா

, தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதியாக இணைக்கும் முனைப்பில் சீனா பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் சமீப காலமாக இருநாடுகளுக்கும் இடையேயான போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளன. ஆனால் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது… Read More »தைவான் அதிபருடன் அமெரிக்க சபாநாயகர் சந்திப்பு….. கொதிக்கிறது சீனா

மணப்பாறை அருகே மீன்பிடித்திருவிழா…

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கஸ்பா பொய்கைபட்டியில் அணைக்குளம் உள்ளது. அப்பகுதி மக்கள் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களின் பிரதான நீராதாரமாக விளங்கும் இக்குளத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் நீர் நிரம்பியதை… Read More »மணப்பாறை அருகே மீன்பிடித்திருவிழா…

திருச்சி தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் பங்குனித்தேர்.. பக்தர்கள் பரவசம்..

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தொட்டியத்தில் மதுரை காளியம்மன் கோயில் அமைந்துள்ளது .  பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இக்கோயிலில் கடந்த மாதம் காப்பு… Read More »திருச்சி தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் பங்குனித்தேர்.. பக்தர்கள் பரவசம்..

நடுவானில் பயங்கரம்… பைலட் சீட்டின் அடியில் பாம்பு…

  • by Authour

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த விமானியான ருடால்ப் எராஸ்மஸ் என்பவர், நான்கு பயணிகளுடன் ஒரு சிறிய விமானத்தில் வொர்செஸ்டரில் இருந்து நெல்ஸ்ப்ரூட் வரை சென்று கொண்டிருந்தார். நடுவானில் 11 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் சென்றுகொண்டிருந்தபோது, அவரின்… Read More »நடுவானில் பயங்கரம்… பைலட் சீட்டின் அடியில் பாம்பு…

கொரோனா அச்சம்.. உயர்நீதிமன்றத்தில் ஆன் லைன் மூலம் விசாரணை…

  • by Authour

உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் (பொறுப்பு) எம்.ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிக்கை.. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வரும் ஏப்.10 -ம் தேதி முதல் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்… Read More »கொரோனா அச்சம்.. உயர்நீதிமன்றத்தில் ஆன் லைன் மூலம் விசாரணை…

இன்றைய ராசிபலன் (07.04.2023)….

இன்றைய ராசிபலன் – 07.04.2023 மேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். ரிஷபம் இன்று உங்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் விலகி சுறுசுறுப்பாக இருப்பீர்கள். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடைபெறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். கடன்கள் ஓரளவு குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் பணிச்சுமை குறையும். மிதுனம் இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது உத்தமம். உடன் பிறந்தவர்கள் இன்று உறுதுனையாக இருப்பார்கள். கடகம் இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தினருடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை வரும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் உதவியால் வியாபார ரீதியான பிரச்சினைகள் தீரும். சிம்மம் இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கன்னி இன்று நீங்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணிமாற்றம், இடமாற்றம் பற்றி யோசிப்பார்கள். சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடையலாம். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சி வெற்றி தரும். துலாம் இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி தரும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விருச்சிகம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தனுசு இன்று உங்களுக்கு மன அமைதியும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிலவும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மகரம் இன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எந்த விஷயத்திலும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கொடுத்த கடன்கள் வசூலாகும். கும்பம் இன்று உங்களுக்கு வீண் மனக்குழப்பங்கள் உண்டாகலாம். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் சற்றே குறையும்.… Read More »இன்றைய ராசிபலன் (07.04.2023)….

கொரோனா அதிகரிப்பு… ஐபிஎல் வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை..

. நடப்பு ஐபிஎல் சீசனில் 10 அணிகளும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மைதானங்களில் விளையாடி வருகின்றன. இந்தச் சூழலில் கொரோனா தொடர்பாக அணிகளும், வீரர்களும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி… Read More »கொரோனா அதிகரிப்பு… ஐபிஎல் வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை..

பிரதமரை சந்திக்க ஈபிஎஸ்-ஓபிஎஸ் நேரம் கேட்பு….

பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) சென்னைக்கு வருகிறார். பிரதமரின் சென்னை வருகையின் போது அவரை தனித்தனியே சந்திக்க எடப்பாடி பழனிசாமியும் ஓ பன்னீர் செல்வமும் நேரம்… Read More »பிரதமரை சந்திக்க ஈபிஎஸ்-ஓபிஎஸ் நேரம் கேட்பு….

நடுவானில் செயலிழந்த பாராசூட்…. பயிற்சியின் போது கடற்படை வீரர் பலி…

ஆந்திராவை சேர்ந்த சந்தரக கோவிந்த் ( 31) விசாகபட்டினத்தில் கடற்படை கமாண்டோராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் மேற்குவங்காளத்தில் ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து கீழே குதித்து பயிற்சி மேற்கொண்டிருக்கும் போது நடுவானில் பாராசூட் திறக்காததால் கீழே… Read More »நடுவானில் செயலிழந்த பாராசூட்…. பயிற்சியின் போது கடற்படை வீரர் பலி…

திருச்சி அருகே மீன் பிடி திருவிழா…போட்டி போட்டு மீனை பிடித்த மக்கள்..

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கஸ்பா பொய்கைபட்டியில் அணைக்குளம் உள்ளது. அப்பகுதி மக்கள் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களின் பிரதான நீராதாரமாக விளங்கும் இக்குளத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் நீர் நிரம்பியதை… Read More »திருச்சி அருகே மீன் பிடி திருவிழா…போட்டி போட்டு மீனை பிடித்த மக்கள்..

error: Content is protected !!