Skip to content

April 2023

பெரம்பலூரில் முதுயுகம் முதியோர் இல்லம் திறப்பு விழா…

பெரம்பலூர் அடுத்த கோனேரி பாளையம் அருகில் இன்று  கலைச்செல்வி கருணாலயா நிறுவனத்தின் சார்பில் முதுயுகம் முதியோர் இல்லம் துவங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய கலைச்செல்வி கருணாலயா நிறுவனர் பேசுகையில் நாங்கள் எங்கள் நிறுவனத்தின் சார்பில்… Read More »பெரம்பலூரில் முதுயுகம் முதியோர் இல்லம் திறப்பு விழா…

ஜீ. வி. பிரகாஷ் நடிக்கும் “அடியே”….’ படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு…..

‘திட்டம் இரண்டு’ படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘அடியே’. இதில் ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக,… Read More »ஜீ. வி. பிரகாஷ் நடிக்கும் “அடியே”….’ படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு…..

பஞ்சாப் மாஜி முதல்வர் மறைவு…. திமுக சார்பில் அஞ்சலி…..

பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர்  பிரகாஷ் சிங் பாதல் அவர்கள் மறைவெய்தியதையடுத்து, கழகத் தலைவரும்   தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்,பிரகாஷ் சிங் அவர்களின் மகனும் சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவருமான  சுக்பிர் சிங் பாதல்… Read More »பஞ்சாப் மாஜி முதல்வர் மறைவு…. திமுக சார்பில் அஞ்சலி…..

திருச்சி மாநகராட்சி மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன்  தலைமையில், மாநகராட்சி ஆணையார் மரு.இரா.வைத்திநாதன், துணை மேயர் ஜி.திவ்யா, ஆகியோர் முன்னிலையில் இன்று 27.04.2023 நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள்  ஆண்டாள் ராம்குமார், … Read More »திருச்சி மாநகராட்சி மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

உடுத்திய துணியுடன் தப்பி வந்தோம்…. சூடானில் இருந்து திரும்பிய தமிழர்கள் பேச்சு…

  • by Authour

சூடான் நாட்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான சண்டை தீவிரமடைந்து, 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல்… Read More »உடுத்திய துணியுடன் தப்பி வந்தோம்…. சூடானில் இருந்து திரும்பிய தமிழர்கள் பேச்சு…

விஷால் நடிக்கும் ”மார்க் ஆண்டனி” இன்று டீசர் வௌியிடுகிறார் நடிகர் விஜய்….

  • by Authour

ஒரு காலத்தில் ஹிட் படங்களாக கொடுத்த  நடிகர் விஷால் தற்போது அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் வெளியான எனிமி மற்றும் வீரமே வாகை சூடும் திரைப்படங்கள் தோல்வியை தழுவியது. இதனை அடுத்து… Read More »விஷால் நடிக்கும் ”மார்க் ஆண்டனி” இன்று டீசர் வௌியிடுகிறார் நடிகர் விஜய்….

திருச்சி ஏர்போட்டில் அமைச்சர் துரைமுருகனை வரவேற்ற கலெக்டர்….

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  இன்று (27.4.2023) சென்னையில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்ததை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார்  இன்று பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

கரூர் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தண்ணீர் பள்ளியில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது என்று அப்பகுதி பொதுமக்கள் விழா கமிட்டியினர் முடிவு எடுத்து புனரமைப்பு… Read More »கரூர் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்….

ஜி-ஸ்கொயரில் 4ம் நாள்… திருச்சியில் சிக்கிய 10 பேரிடம் விசாரணை…

  • by Authour

ரியல் எஸ்டேட் தொழில்  செய்து வரும்  ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் இன்று 4வது நாளாக   சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை, திருச்சி, கோவை,   மற்றம் வெளிமாநிலங்களிலும்  சேர்த்து சுமார்… Read More »ஜி-ஸ்கொயரில் 4ம் நாள்… திருச்சியில் சிக்கிய 10 பேரிடம் விசாரணை…

64 வருடத்திற்கு பிறகு மகசேசே விருதினை பெற்றுக்கொண்ட தலாய்லாமா

புத்த மத தலைவர் தலாய்லாமாவுக்கு கடந்த 1959ம் ஆண்டு மகசேசே விருது அறிவிக்கப்பட்டது.  மதத்தை பாதுகாக்கும் புனித , துணிச்சலான  போராட்டத்தில் ஈடுபட்டதற்காக இந்த விருது அவருக்கு அறிவிக்கப்பட்டது.  விருது அறிவிக்கபட்டபோது தலாய்லாமா திபெத்தில்… Read More »64 வருடத்திற்கு பிறகு மகசேசே விருதினை பெற்றுக்கொண்ட தலாய்லாமா

error: Content is protected !!