Skip to content

April 2023

ஸ்ரீரங்கம் கோவிலில் சித்திரை தேர் திருவிழா… கொடி ஏற்றத்துடன் துவங்கியது….

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவில் அர்ச்சகர்கள்… Read More »ஸ்ரீரங்கம் கோவிலில் சித்திரை தேர் திருவிழா… கொடி ஏற்றத்துடன் துவங்கியது….

காய்ச்சல்……அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆஸ்பத்திரியில் அனுமதி

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அடையார் வீட்டில் அசதியாக இருந்தார். அதன் பிறகு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் அவரை உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி… Read More »காய்ச்சல்……அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆஸ்பத்திரியில் அனுமதி

ஆர்எஸ்எஸ் பேரணி….. தமிழக அரசின் அப்பீல் மனு… உச்சநீதிமன்றம் தள்ளுபடி

  • by Authour

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு கடந்த ஆண்டு செப்.22-ம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை போலீஸார் அமல்படுத்தவில்லை எனக் கூறி ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.… Read More »ஆர்எஸ்எஸ் பேரணி….. தமிழக அரசின் அப்பீல் மனு… உச்சநீதிமன்றம் தள்ளுபடி

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை….

  • by Authour

இன்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில்ட இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45,040ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து… Read More »மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை….

திருச்சி ஓபிஎஸ் மாநாட்டில் சசிகலா, தினகரன் பங்கேற்பா? பரபரப்பு தகவல்

  • by Authour

திருச்சி ஜி கார்னர்  மைதானத்தில் வரும் 24ம் தேதி ஓபிஎஸ் அணி சார்பில்  அதிமுக 51ம் ஆண்டு விழா,  எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா மாநாடு நடத்துகிறார்கள்.… Read More »திருச்சி ஓபிஎஸ் மாநாட்டில் சசிகலா, தினகரன் பங்கேற்பா? பரபரப்பு தகவல்

மீண்டும் ஜோடி சேரும் ‘அமீர்-பாவனி….. டைரக்டர் யார் தெரியுமா..?…

  • by Authour

அமீர்-பவனி ஜோடி புதிய படத்தின் மூலமாக மீண்டும் ஒன்று சேர உள்ளனர். அந்த  படத்தின் சூப்பர் தகவல்கள் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துகொண்டவர் பாவனி, அதே சீசனில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக… Read More »மீண்டும் ஜோடி சேரும் ‘அமீர்-பாவனி….. டைரக்டர் யார் தெரியுமா..?…

பஸ் செல்ல வழிவிட்ட காட்டு யானை… வைரலாகும் வீடியோ….

கோவை ஆனைகட்டி, மாங்கரை, தடாகம் பகுதியில் அதிக அளவிலான காட்டு யானைகள் உள்ளன. தற்போது கோடைக்காலம் துவங்கி உள்ள நிலையில் காட்டு யானைகள் மற்றும் வனவிலங்குகள் எந்நேரத்திலும் வனம் மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து வெளியேறலாம்… Read More »பஸ் செல்ல வழிவிட்ட காட்டு யானை… வைரலாகும் வீடியோ….

ஆன்லைன் ரம்மி தடை சட்டம்,….கெஜட்டில் வெளியீடு…தண்டனை விவரம்

  • by Authour

தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி, ‘ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ்நாட்டில் தடை’ விதிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.   4 மாதங்களில் கிடப்பில் போட்டிருந்த மசோதாவை  கவர்னர்  திருப்பி அனுப்பியதால்  கடந்த 23-ந்… Read More »ஆன்லைன் ரம்மி தடை சட்டம்,….கெஜட்டில் வெளியீடு…தண்டனை விவரம்

கடனை திருப்பிக்கேட்டால் போலீஸ் எஸ்ஐ மிரட்டுவதாக மனு….

  • by Authour

தஞ்சை கீழவாசல் ஒட்டக்காரத்தெருவை சேர்ந்தவர் மணிமாறன். மாவுமில் நடத்தி வருகிறார். இவர் நேற்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு, கூடுதல் கலெக்டர் சுகபுத்ராவிடம் ஒரு மனுவை அளித்தார்.… Read More »கடனை திருப்பிக்கேட்டால் போலீஸ் எஸ்ஐ மிரட்டுவதாக மனு….

காதலுக்கு ஏது எல்லை? தமிழக வாலிபரை காதலித்து மணந்த சீனப்பெண்

கடலூர் மஞ்சக்குப்பம் மேற்கு வேணுகோபாலபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் பாலசந்தர். வணிக மேலாண்மை படித்த இவர் நியூசிலாந்து நாட்டில் தொழில்முனைவோராக  உள்ளார். இவருக்கும் சீன நாட்டை சேர்ந்த யீஜியோவுக்கும் சமூக வலைதள செயலி மூலம்… Read More »காதலுக்கு ஏது எல்லை? தமிழக வாலிபரை காதலித்து மணந்த சீனப்பெண்

error: Content is protected !!