Skip to content

July 2023

உலக மருத்துவ தினம்…. ஸ்டெதாஸ்கோப் வடிவில் நின்று அசத்திய திருச்சி மருத்துவ மாணவர்கள்….

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்கலூர் ஊராட்சியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் தினமான இன்று 500க்கும் மேற்பட்ட மருத்துவம் படிக்கும் மாணவன் மாணவிகள் மருத்துவ லோகோ மற்றும் ஸ்டேட்டஸ் கோப்… Read More »உலக மருத்துவ தினம்…. ஸ்டெதாஸ்கோப் வடிவில் நின்று அசத்திய திருச்சி மருத்துவ மாணவர்கள்….

மயிலாடுதுறையில் புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் மருத்துவர்கள் தின விழா….

மயிலாடுதுறை மாவட்டம், வள்ளாலகரம் ஊராட்சி பகுதியில் இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளைக்கு புதிதாக கட்டப்பட்ட கட்டிட திறப்பு விழா மற்றும் மருத்துவர்கள் தின விழா மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. மயிலாடுதுறை தலைவர்… Read More »மயிலாடுதுறையில் புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் மருத்துவர்கள் தின விழா….

தினசரி நாளிதழ் ஆரம்பிக்கும் ஓபிஎஸ்…

அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடாக ‘நமது எம்ஜிஆர்’ மற்றும் டிவி சேனல் ஆக ‘ஜெயா டிவி’ இருந்து வந்தது. ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, கட்சி பிளவு பட்டது. தற்போது, இந்த… Read More »தினசரி நாளிதழ் ஆரம்பிக்கும் ஓபிஎஸ்…

விஜய் போல் பிரம்மாண்ட விழா நடத்த முடிவு செய்த விஷால்….

நடிகர் விஜய், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ஜூன் 17-ம் தேதி, கல்வி உதவி தொகை வழங்கினார்.… Read More »விஜய் போல் பிரம்மாண்ட விழா நடத்த முடிவு செய்த விஷால்….

ஆகஸ்டில்….சேலத்தில் மாநாடு….ஓபிஎஸ் அணி முடிவு

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட  ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள், தங்களுக்கு தான் தொண்டர்கள் ஆதரவு உள்ளது. மக்களவை தேர்தலில் அதை நிரூபிப்போம் என்று கூறி வருகிறார்கள். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மதுரையில்  ஆகஸ்ட்… Read More »ஆகஸ்டில்….சேலத்தில் மாநாடு….ஓபிஎஸ் அணி முடிவு

சாதனை படைத்த ஷாருக்கானின் ‘ஜவான்’ பட ஆடியோ உரிமை…..

இயக்குநர் அட்லீ குமார் இயக்கத்தில் ‘பாலிவுட் பாட்ஷா’ ஷாருக்கான், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ‘லேடி சூப்பர் ஸ்டார்: நயன்தாரா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை டி-சிரிஸ் நிறுவனம்… Read More »சாதனை படைத்த ஷாருக்கானின் ‘ஜவான்’ பட ஆடியோ உரிமை…..

கென்யா…. சந்தைக்குகள் லாரி புகுந்து 51 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. அந்நாட்டின் தலைநகர் நைரோபியில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லண்டைனி மாகாணம் ரிப்ட் வெலி நகரில் நெடுஞ்சாலை அருகே சந்தை பகுதி உள்ளது. இந்நிலையில், நேற்று… Read More »கென்யா…. சந்தைக்குகள் லாரி புகுந்து 51 பேர் பலி

திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி  ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,470 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,485 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43,880… Read More »திருச்சியில் தங்கம் விலை….

”மாமன்னன்” மாபெரும் வெற்றி…..கேக் வெட்டி கொண்டாட்டம்….

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றுள்ளது. கடந்த ஜூன் 27-ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு நல்ல விமர்சனங்களை ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர். சமூக நீதி குறித்தும், சமத்துவம் குறித்தும்… Read More »”மாமன்னன்” மாபெரும் வெற்றி…..கேக் வெட்டி கொண்டாட்டம்….

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய… Read More »9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

error: Content is protected !!