Skip to content

March 2024

பிளஸ்2 ரிசல்ட்…..மே 6ம் தேதி வெளியாகிறது

தமிழகத்தில்  பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 4.38 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகள் மே 6-ம்… Read More »பிளஸ்2 ரிசல்ட்…..மே 6ம் தேதி வெளியாகிறது

திருச்சி வக்கீல் சரவணனுக்கு காங். புதிய பதவி

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல்  வரும் ஏப்ரல் 19ம் தேதி  நடக்கிறது  இதற்கான  வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது.  தேர்தலுக்காக  காங்கிரஸ் கட்சியில் பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில்  தமிழ்நாடு காங்கிரஸ் மாநில… Read More »திருச்சி வக்கீல் சரவணனுக்கு காங். புதிய பதவி

செந்தில் பாலாஜி ஆதரவு பெற்ற வேட்பாளர் ஜோதிமணி….. கரூரை கலக்கும் சுவர் விளம்பரம்

  • by Authour

திமுக கூட்டணியில் கரூர் தொகுதி, காங்கிரஸ்  கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.  இன்று இரவுக்குள் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது.  தற்போதைய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மீண்டும்… Read More »செந்தில் பாலாஜி ஆதரவு பெற்ற வேட்பாளர் ஜோதிமணி….. கரூரை கலக்கும் சுவர் விளம்பரம்

திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா ஸ்ரீரங்கத்தில் சுற்றுப்பயணம்…

  • by Authour

கழகப் பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர், புரட்சித் தமிழர் அண்ணன் எடப்பாடியாயின்  நல்லாசி பெற்ற திருச்சி நாடாளுமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர்  ப.கருப்பையா கீழ்க்கண்ட… Read More »திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா ஸ்ரீரங்கத்தில் சுற்றுப்பயணம்…

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயில் தேரோட்டம்…. கோலாகலமாக நடந்தது

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடியில் அமைந்துள்ள அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. லால்குடி அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோயில் ஏழு முனிவர்களுக்கு அருள் செய்ததால் பெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்றுஅழைக்கப்படுகிறது. இக்கோயிலின் பங்குனித் திருவிழா கொடியேற்றம் … Read More »லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயில் தேரோட்டம்…. கோலாகலமாக நடந்தது

பாராளுமன்ற தேர்தலில் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவோம்….பாஜக வசந்த ராஜன்..

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி அறிவித்த பொள்ளாச்சி பாராளுமன்ற வேட்பாளர் வசந்த ராஜன் வேட்பாளராக பொள்ளாச்சி சுப்பிரமணி சாமி கோவில் தரிசனம் செய்து மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம்… Read More »பாராளுமன்ற தேர்தலில் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவோம்….பாஜக வசந்த ராஜன்..

கரூரில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தீப்பிடித்து எரிந்த டூவீலர்கள்… பரபரப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை வருவாய் கோட்டச்சியார் அலுவலகம் வளாகத்தில் காவல் துறையினர் விபத்து மற்றும் பல்வேறு குற்ற சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று காலை அலுவலகத்தில்… Read More »கரூரில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தீப்பிடித்து எரிந்த டூவீலர்கள்… பரபரப்பு

திருச்சி……. 2 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கீழ கல்கண்டார் கோட்டை வசந்தம் நகரை சேர்ந்தவர் சங்கர் .இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சரண்யா (35) இவர் புதுக்கோட்டையில்  உள்ள அரசு … Read More »திருச்சி……. 2 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை

ரஷ்யாவில் தீவிரவாதிகள் தாக்குதல்….70 பேர் பலி

  • by Authour

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கிரோகஸ் சிட்டி அரங்கு உள்ளது. இந்த அரங்கில்   பிரபல பிகினிக் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.அப்போது, இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்… Read More »ரஷ்யாவில் தீவிரவாதிகள் தாக்குதல்….70 பேர் பலி

ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் சிங்ஸ் வெற்றி…

கோலாகலமாக தொடங்கிய 17 வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்ளசி, பேட்டிங் தேர்வு செய்தார். கோலியுடன் இன்னிங்ஸை ஓப்பன் செய்த அவர், 23 பந்துகளில் 35… Read More »ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் சிங்ஸ் வெற்றி…

error: Content is protected !!