Skip to content

2024

இன்றைய ராசிபலன் -(11.02.2024)…

11.02.2024 ( ஞாயிற்றுக்கிழமை)… மேஷம் இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால்… Read More »இன்றைய ராசிபலன் -(11.02.2024)…

திருச்சியில் 10 தாசில்தார்கள் பணியிட மாற்றம்…3 பேர் பதவி உயர்வு

திருச்சி மாவட்டம் தொட்டியம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் புஷ்பராணி லால்குடி ஆர்டிஓ நேர்முக உதவியாளராகவும், அங்கிருந்த மகாலட்சுமி ஸ்ரீரங்கம் சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாராகவும், மண்ணச்சநல்லூர் தாசில்தார் அருள்ஜோதி தொட்டியம்… Read More »திருச்சியில் 10 தாசில்தார்கள் பணியிட மாற்றம்…3 பேர் பதவி உயர்வு

மருத்துவக் கல்லூரிகளில் பிள்ளைகள் படிக்க முடியாத நிலை உள்ளது -எம்பி. கனிமொழி பேட்டி..

  • by Authour

கோவை பீளமேடு, அவினாசி சாலையில் தனியார் ஹோட்டல் அரங்கில் திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கோரிக்கை மனுக்களை பெற்றனர். குழுவின் தலைவர் எம் பி கனிமொழி தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம்… Read More »மருத்துவக் கல்லூரிகளில் பிள்ளைகள் படிக்க முடியாத நிலை உள்ளது -எம்பி. கனிமொழி பேட்டி..

மணப்புரம் கோல்டு லோன் நிறுவனத்தில் முதலீடு செய்த 1000 சவரன் தங்க நகைகள் மாயம்…

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 1000க்கும் மேற்பட்ட சவரன் தங்க நகைகளை மணப்புரம் கோல்டு லோன் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். 2022 ஆண்டு மணப்புரம் ஷேர் scheme… Read More »மணப்புரம் கோல்டு லோன் நிறுவனத்தில் முதலீடு செய்த 1000 சவரன் தங்க நகைகள் மாயம்…

இளைஞர்கள் குடிபோதையில் தகராறு…சரமாறி அரிவாள் வெட்டு

பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் உள்ள மதுபான கடையில் இரண்டு கோஷ்டி இளைஞர்களுக்கு இடையே குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகராறில் பெரம்பலூர் பெரியார் சிலை பின்புறம் உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்த பாண்டியன் மகன்… Read More »இளைஞர்கள் குடிபோதையில் தகராறு…சரமாறி அரிவாள் வெட்டு

திமுக-வும், பாஜாகவும் பகையாளிதான்… அதிமுக மாஜி அமைச்சர் ஜெயகுமார்…

கோவையில் அதிமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழு கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பி.எஸ் தேர்தல் முடிந்தவுடன் பாஜகவில் சேர்ந்திருவார் என்றும், பா.ஜ.கவிற்கு கூலிக்கு… Read More »திமுக-வும், பாஜாகவும் பகையாளிதான்… அதிமுக மாஜி அமைச்சர் ஜெயகுமார்…

தேர்தலுக்கு முன் குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்.. அமித்ஷா திட்டவட்டம்..

  • by Authour

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் உள்ள சிறுபான்மையினர் மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி 2014-க்கு முன் இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் குடியுரிமை… Read More »தேர்தலுக்கு முன் குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்.. அமித்ஷா திட்டவட்டம்..

திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….

திருச்சி மாவட்டம்,  சிறுகனூர் அருகே நெய்க்குளம் கீழத்தெருவைச் சேர்ந்தவர்  ரெங்கராஜ்(75). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டார். இவருடைய மகன் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நெய்க்குளத்தில்… Read More »திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….

3 ஆண்டாக முடங்கிய முதியவர்… மறுவாழ்வு தந்த மக்களை தேடி மருத்துவ திட்டம்…

தஞ்சை மகர்நோன்பு சாவடி உக்கடை அம்பாள் காலனியில் வசித்து வருபவர் தேவதாஸ்(64). கடந்த 2021ம் ஆண்டு சர்க்கரை நோயினால் இவரது வலது காலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு அகற்றினர். அப்போது முதல் ஒரே… Read More »3 ஆண்டாக முடங்கிய முதியவர்… மறுவாழ்வு தந்த மக்களை தேடி மருத்துவ திட்டம்…

குளத்தை தூர்வாரும் போது சேற்றில் சிக்கி தவித்த நாகாலாந்து பாஜ., அமைச்சர்

நாகாலாந்து பாஜக மாநிலத் தலைவரும், சுற்றுலா மற்றும் உயர்கல்வி துறை அமைச்சருமான டெம்ஜென் இம்னா அலோங்கின், அவ்வப்போது வித்தியாசமான கெட்டப்பில் புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் டெம்ஜென் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘இன்று நான்… Read More »குளத்தை தூர்வாரும் போது சேற்றில் சிக்கி தவித்த நாகாலாந்து பாஜ., அமைச்சர்

error: Content is protected !!