Skip to content

2024

ஜெயங்கொண்டத்தில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்…

அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கோடு அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம், அரியலூர் இணைந்து நடத்தும் மாபெரும்… Read More »ஜெயங்கொண்டத்தில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்…

கொள்ளிடம் ஆற்றில் தீவு கிராமத்தில் மத்திய பேரிடர் மேலாண்மை குழு கள ஆய்வு…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் மேலராம நல்லூர் மற்றும் கீழ ராமநல்லூர் ஆகிய தீவு கிராமங்கள் உள்ளன. முக்கொம்பு மற்றும் கல்லணை ஆகியவற்றில் திறந்து விடும் அதிகப்படியான தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் செல்லும் பொழுது… Read More »கொள்ளிடம் ஆற்றில் தீவு கிராமத்தில் மத்திய பேரிடர் மேலாண்மை குழு கள ஆய்வு…

“விஜய் கரை சேர்கிறாரா, மூழ்கப் போகிறாரா என்று பார்க்கலாம்” .. ஜெயக்குமார்

நடிகர் விஜய்   தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை தொடங்கி அரசியலில் கால் பதித்துள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது… Read More »“விஜய் கரை சேர்கிறாரா, மூழ்கப் போகிறாரா என்று பார்க்கலாம்” .. ஜெயக்குமார்

நடிகர் விஜய் கட்சி பெயர் அறிவிப்பு…..

  • by Authour

சினிமாவில் இருந்து அரசியல் கட்சி தொடங்கிய பிரபலங்களின் வரலாறு தமிழக அரசியலில் ஏராளம் உண்டு. அந்த வரிசையில் நடிகர் விஜயும் விரைவில் இணைய இருக்கிறார். இந்த மாதம் தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல்… Read More »நடிகர் விஜய் கட்சி பெயர் அறிவிப்பு…..

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு… திருச்சி BSNL ஆபிசில் தடயவியல் குழு ஆய்வு..

  • by Authour

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்துள்ள கோடநாடு பகுதியில் கடந்த 2017 ம் ஆண்டு ஏப்ரல் 24ந் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இந்தச் சம்பவத்தில்… Read More »கோடநாடு கொலை கொள்ளை வழக்கு… திருச்சி BSNL ஆபிசில் தடயவியல் குழு ஆய்வு..

மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய அட்லீ….

தெரி, மெர்சல், பிகில் என சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குநர் வரிசையில் இணைந்தவர் அட்லீ. அவர் தற்பொழுது பாலிவுட் பக்கம் சென்று, அங்கு ஷாருக்கனை வைத்து ‘ஜவான்’ படத்தி இயக்கி வருகிறார். இவர் இயக்கம் மட்டுமல்லாமல் தனது மானைவியுடன் இணைந்து ‘A for Apple Productions’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி  தயாரிப்பாளராக சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளனர். இதற்கு முன் கோலிவுட்டில் சிங்கம், நான் மகான் அல்ல உல்ளிட்ட சில படங்களில் நடித்தவர் பிரியா அட்லீ. திருமணத்திற்கு பின் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். இதையடுத்து, அட்லீ பிரியா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில், அட்லீ மற்றும் பிரியா தம்பதி, மகன் மீரின் முதல் பிறந்தநாளை டிஸ்னிலேண்டில் கொண்டாடி உள்ளார்.

ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பேற்றார் சம்பாய் சோரன்….

  • by Authour

நிலமோசடி மூலமாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக பதியப்பட்ட வழக்கில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், அவரை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்தது. சுமார் 6 மணிநேர விசாரணைக்கு பிறகு… Read More »ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பேற்றார் சம்பாய் சோரன்….

அரசு பஸ்சில் பயணித்தால் ரூ.10,000 பரிசு… 3 பயணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்..

  • by Authour

பண்டிகை விடுமுறை நாட்களில் மட்டுமல்லாது சாதாரண நாட்களிலும் மக்கள் அரசுப் பேருந்துகளை தேர்ந்தெடுத்து பயணிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் பல்வேறு வகையான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குளிர் சாதன… Read More »அரசு பஸ்சில் பயணித்தால் ரூ.10,000 பரிசு… 3 பயணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்..

பாஜக-வை அழிக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்….திண்டுக்கல் சீனவாசன்..

திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில் :- தமிழகத்தில் பிஜேபியை அழிக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம். ஓபிஎஸ் மற்றும் பிஜேபி ஆதரவு… Read More »பாஜக-வை அழிக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்….திண்டுக்கல் சீனவாசன்..

பாலிவுட் நடிகை பூனம் பாண்டே காலமானார்….

பாலிவுட் நடிகை பூனம் பாண்டேவிற்கு கர்ப்பபை புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில்  இன்று சிகிச்சை பலனின்றி நடிகை பூனம் பாண்டே காலமானார். திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!