Skip to content

2024

ரம்ஜான் பண்டிகை…. தொப்பி-இனிப்புகள் விற்பனை…கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதல்.

முஸ்லிம்கள் முஸ்லிம்களாக வாழ்ந்து சொர்கம் செல்ல வேண்டுமானால் தூதர் முஹம்மத் அவர்களை பின்பற்றவேண்டும். முஹம்மத் நபி அவர்கள் தலைப்பாகை அணிந்துள்ளார்கள் என்பதால் அதை சார்ந்து தொப்பி அணிகிறார்கள். இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்கு… Read More »ரம்ஜான் பண்டிகை…. தொப்பி-இனிப்புகள் விற்பனை…கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதல்.

திருச்சி அருகே புறா கூட்டில் புகுந்த நல்லபாம்பு….. தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கூகூரைச் சேர்ந்தவர் மாலதி -சுரேஷ் தம்பதினர்.இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.இவர்கள் வீட்டில் கூண்டு வைத்து புறா வளர்த்து வருகின்றனர். நேற்று  இந்த புறாக் கூண்டுக்குள் 5 அடி நீளமுள்ள… Read More »திருச்சி அருகே புறா கூட்டில் புகுந்த நல்லபாம்பு….. தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்

2 தினங்களுக்கு பின் நேற்று இரவு மீண்டும் நடமாடிய சிறுத்தை…..மயிலாடுதுறையில் பரபரப்பு

  • by Authour

மயிலாடுதுறையில் கடந்த இரண்டாம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் 3ம் தேதி கண்காணிப்பு  கேமராவில் எடுக்கப்பட்ட சிறுத்தையின் புகைப்படத்தை வனத்துறையினர் வெளியிட்டனர். தொடர்ந்து  அந்த சிறுத்தை 22 கி.மீ.… Read More »2 தினங்களுக்கு பின் நேற்று இரவு மீண்டும் நடமாடிய சிறுத்தை…..மயிலாடுதுறையில் பரபரப்பு

ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்…. பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை

  • by Authour

தமிழகத்தில் இன்று  ரம்ஜான் திருநாள் கொண்டாடப்படுகிறது.   இதையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள்  இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.  ரம்ஜான் திருநாளையொட்டி இஸ்லாமியர்கள்  ,இன்று  காலையிலேயே புத்தாடை அணிந்து  பள்ளிவாசல்களில் சிறப்பு… Read More »ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்…. பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன்கள் உயிரிழப்பு…

  • by Authour

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. காசா போரில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தவறு செய்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். காசா மக்களுக்கான… Read More »இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன்கள் உயிரிழப்பு…

இன்றைய ராசிபலன் – (11.04.2024)

வியாழக்கிழமை மேஷம் இன்று நீங்கள் எடுத்த முயற்சியில் இருந்த தடைகள் விலகி நல்லது நடக்கும். குடும்பத்தில் பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் விலகும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களுடன் சுமூக உறவு உண்டாகும். ரிஷபம் இன்று உறவினர்கள் வருகையால் சுபசெலவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். பெரிய மனிதர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய வண்டி வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். மிதுனம் இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். தொழிலில் சற்று மந்த நிலை இருக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். உறவினர்களின் ஆதரவு கிட்டும். கடகம் இன்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சிம்மம் இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலன்களை தரும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை ஏற்படும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வங்கி சேமிப்பு உயரும். கன்னி இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். வியாபார ரீதியான பேச்சு வார்த்தைகளில் கவனம் தேவை. உடன் பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராகும். கொடுக்கல் வாங்கலில் இருந்த இழுபறி நிலை நீங்கி சாதகப் பலன் ஏற்படும். துலாம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகும். பெரியவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். தொழில் வியாபார ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கு பின் லாபம் கிட்டும். விருச்சிகம் இன்று நீங்கள் எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்வீர்கள். பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் அடைவீர்கள். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். சிறப்பான பணவரவால் கடன்கள் குறையும். தனுசு இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். மகரம் இன்று பிள்ளைகளால் எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் வீண் பிரச்சினைகள் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். எதிர்பாராத உதவிகள் கிட்டும். கும்பம் இன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற செலவுகளை குறைப்பதன் மூலம் சேமிப்பு கூடும். பெரிய மனிதர்களின் நட்பால் அனுகூலங்கள் உண்டாகும். மீனம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபகாரியங்கள் கைகூடும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும், மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

டில்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் கட்சியில் இருந்து விலகினார்

டில்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான ராஜ்குமார் ஆனந்த், அமைச்சரவை மற்றும் கட்சிப் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக இன்று தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆனந்த் சமூக நலன் உள்ளிட்ட பல்வேறு… Read More »டில்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் கட்சியில் இருந்து விலகினார்

அரியலூர்.. திருமா., குறித்து பேசிய பாஜக வேட்பாளர் பிரசாரத்திற்கு எதிர்ப்பு…பரபரப்பு..

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி இன்று அரியலூர் ஒன்றியத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு  வருகிறார். மணக்கால் கிராமத்தில் வாக்குகள் சேகரித்து பேசிய பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, பிரச்சாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள திருமாவளவன்… Read More »அரியலூர்.. திருமா., குறித்து பேசிய பாஜக வேட்பாளர் பிரசாரத்திற்கு எதிர்ப்பு…பரபரப்பு..

அண்ணாமலை தமிழர்களையும், தமிழ்நாட்டையும் காட்டி கொடுப்பவர்… திருச்சியில் செல்வப்பெருந்தகை பேட்டி..

  • by Authour

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரைவைகோ மற்றும் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை இன்று சென்னையில்… Read More »அண்ணாமலை தமிழர்களையும், தமிழ்நாட்டையும் காட்டி கொடுப்பவர்… திருச்சியில் செல்வப்பெருந்தகை பேட்டி..

சிறுத்தை நடமாட்டம்… தஞ்சை மாவட்ட எல்லையில் 25 கேமராக்கள் பொருத்தம்…

கடந்த 2 ஆம் தேதி முதல் மயிலாடுதுறையை சிறுத்தை கலக்கி வருகிறது. மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக கண்காணிப்பு கேமராக்களில் ஏப்ரல் 2 ஆம் தேதி பதிவானது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடமாக ஆடை… Read More »சிறுத்தை நடமாட்டம்… தஞ்சை மாவட்ட எல்லையில் 25 கேமராக்கள் பொருத்தம்…

error: Content is protected !!