Skip to content

2024

மகளுடன் நடிகை ஷில்பாஷெட்டி உடற்பயிற்சி….வைரல்

உலக சுகாதார நிறுவனம்1948ல்  நிறுவப்பட்டது. இதை குறிக்கும் வகையில்   ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 அன்று உலக சுகாதார தினம்  கொண்டாடப்படுகிறது. நேற்றுஇந்த தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், உலகில் பொது… Read More »மகளுடன் நடிகை ஷில்பாஷெட்டி உடற்பயிற்சி….வைரல்

ஒரு வாரமாக போக்கு காட்டும் சிறுத்தை…. குத்தாலத்திற்கு இடம் பெயர்ந்தது

  • by Authour

மயிலாடுதுறையில் ஆறாவது நாளாக சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரம். 22 கிலோமீட்டர் கடந்து காஞ்சிவாய் என்ற இடத்தில் தென்பட்ட சிறுத்தையை பொம்மன், காலன் உள்ளிட்ட வனத்துறையினர் தேடி வருகின்றனர்:- மயிலாடுதுறையில் கடந்த இரண்டாம்… Read More »ஒரு வாரமாக போக்கு காட்டும் சிறுத்தை…. குத்தாலத்திற்கு இடம் பெயர்ந்தது

நார்த்தாமலை தேரோட்டம்….. பக்தர்கள் குவிந்தனர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் வைபவம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, காப்புகட்டுதல்… Read More »நார்த்தாமலை தேரோட்டம்….. பக்தர்கள் குவிந்தனர்

இன்றைய ராசிபலன் – 08.04.2024

  • by Authour

இன்றைய ராசிப்பலன் –  08.04.2024   மேஷம்   இன்று உங்களுக்கு பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை ஏற்படும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் வீண் விரயங்கள் உண்டாகும். தொழிலில் இருந்த போட்டிகள்… Read More »இன்றைய ராசிபலன் – 08.04.2024

பெரம்பலூரில் தி.மு.க.வேட்பாளர் அருண்நேரு வாக்கு சேகரிப்பு..

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண்நேரு, பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்தில் உள்ள நத்தக்காடு, தேனூர், தொட்டியப்பட்டி, கண்ணாப்பாடி, து.களத்தூர், எலந்தலப்பட்டி, அடைக்கம்பட்டி, நக்கசேலம், புதுஅம்மாபாளையம், ஈச்சம்பட்டி,பழைய விராலிப்பட்டி, புதுவிராலிப்பட்டி, சிறுவயலூர், மங்கூன், குரூர்,… Read More »பெரம்பலூரில் தி.மு.க.வேட்பாளர் அருண்நேரு வாக்கு சேகரிப்பு..

சிதம்பரம் தொகுதியில் பாஜக வேட்பாளருக்கு ஜெ. பி.நட்டா வாக்குகள் சேகரிப்பு..

அரியலூர் மாவட்டம் கொல்லாபுரம் கிராமத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு, பாஜக தேசியத் தலைவர் ஜெ. பி.நட்டா வாக்குகள் சேகரித்தார். கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர்… Read More »சிதம்பரம் தொகுதியில் பாஜக வேட்பாளருக்கு ஜெ. பி.நட்டா வாக்குகள் சேகரிப்பு..

நாகை அருகே காளியம்மன் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற பால்குட ஊர்வலம்..

நாகை மாவட்ட கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில் பங்குனி தீமிதி திருவிழா கடந்த 2ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக துவங்கியது. நாள்தோறும் அம்பாள் அம்ச வாகனம் மற்றும் ரிஷப வாகனத்தில்… Read More »நாகை அருகே காளியம்மன் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற பால்குட ஊர்வலம்..

வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி… கலெக்டர் ஆய்வு.

சிதம்பரம்(தனி) பாராளுமன்றத் தொகுதி, 149-அரியலூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட அரியலூர் மான்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மக்களவை தேர்தல் 2024 வாக்குப்பதிவு மைய அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM), வாக்குப்பதிவினை உறுதிசெய்யும் இயந்திரம் (VVPAT) பயன்படுத்துவது… Read More »வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி… கலெக்டர் ஆய்வு.

இன்றைய ராசிபலன் –  07.04.2024

ஞாயிற்றுக்கிழமை மேஷம் இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களின் சந்திப்பு மன நிம்மதியை தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் ஓரளவு குறையும். ரிஷபம் இன்று உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவிகள் கிடைக்கும். குடும்பத்துடன் தெய்வ தரிசனத்திற்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொழில் ரீதியான முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். மிதுனம் இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் விஷயமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். கடகம் இன்று உங்களுக்கு உடன் பிறந்தவர்களுடன் சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் குறையும். எந்த செயலையும் சற்று சிந்தித்து செய்வது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிம்மம் இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடம் பேசும் பொழுது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. கன்னி இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். துலாம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடல்நிலை சீராக இருக்கும். உற்றார் உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். செலவுகள் குறைந்து காணப்படும். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். விருச்சிகம் இன்று பிள்ளைகளால் மன அமைதி குறையும். வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் நல்ல லாபம் கிட்டும். எந்த விஷயத்திலும் யோசித்து செயல்படுவது நல்லது. தனுசு இன்று கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும். மகரம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். கும்பம் இன்று நீங்கள் எதிலும் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். மீனம் இன்று எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் மற்றவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

திருச்சியில் இன்று கட்டுமான நிறுவனத்தில் ஐ. டி சோதனை..

  • by Authour

பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ய உதவி செய்வது அல்லது அரசியல் பிரமுகர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு உதவும் பிரமுகர்களை குறி வைத்து வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சியை… Read More »திருச்சியில் இன்று கட்டுமான நிறுவனத்தில் ஐ. டி சோதனை..

error: Content is protected !!