சேலம் கோயிலில் ஒருவரை பாடையில் பிணமாக படுக்க வைத்து நூதன நேர்த்திக்கடன்…
கோயில்களில் வேண்டுதலுக்காக நேர்த்திக்கடனை பக்தர்கள் செய்வது வழக்கம். பல வித்தியாசமான நேர்த்திகடன்களை பக்தர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்டம், ஜாரி கொண்டலாம்பட்டியில் பழமை வாய்ந்த மாரியம்மன், காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது.… Read More »சேலம் கோயிலில் ஒருவரை பாடையில் பிணமாக படுக்க வைத்து நூதன நேர்த்திக்கடன்…