Skip to content

2024

விவசாயிகள் மீது அடக்குமுறை…. எம்.எஸ். சுவாமிநாதன் மகள் மதுரா கண்டனம்

பஞ்சாப், அரியானா, உ.பி. மாநில விவசாயிகள்  உற்பத்தி பொருளுக்கு நியாயமான விலை  வேண்டும் என்பது உள்பட  3 அம்ச கோரிக்கைகளுக்காக  டில்லியை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்காக டில்லி நோக்கி வரும் விவசாயிகள்… Read More »விவசாயிகள் மீது அடக்குமுறை…. எம்.எஸ். சுவாமிநாதன் மகள் மதுரா கண்டனம்

மதுரை பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை

மதுரை  மாவட்ட  ஓபிசி அணி   தலைவராக இருந்தவர் சக்திவேல், இவர் இன்று  வண்டியூர் சுங்கச்சாவடி அருகே உள்ள  சங்குநகா் பகுதியில்  வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.  முன்விரோதம் காரணமாக இவரை  மர்ம நபர்கள் கொலை செய்ததாக முதல்… Read More »மதுரை பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை

பொங்கி வழிந்த காதலர் தினம்… உச்சம் தொட்ட ரோஜா, சாக்லேட் விற்பனை

  • by Authour

உலகம் முழுவதும் ஆண்டுதோறும்  நேற்று( பிப்ரவரி 14)  காதலர் தினம் கொண்டாடப்பட்டது.  காதலர்  தினத்தில் காதலர்கள், தம்பதிகள் தங்கள் இணையருக்கு ரோஜாக்கள், சாக்லேட்டுகள் உள்ளிட்ட அன்பளிப்புகளை வழங்குவது வழக்கம். இதனால் அன்பளிப்பு பொருட்களின் விற்பனை… Read More »பொங்கி வழிந்த காதலர் தினம்… உச்சம் தொட்ட ரோஜா, சாக்லேட் விற்பனை

கவர்னா் ரவி இன்று ஊட்டி பயணம்….

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (வியாழக்கிழமை) ஊட்டிக்கு செல்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு கோவை விமானநிலையம் செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் கோத்தகிரி சாலை வழியாக ஊட்டி… Read More »கவர்னா் ரவி இன்று ஊட்டி பயணம்….

39 லட்சம் பேர் எழுதும்…..சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடக்கம்

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை)  காலை 10 .30 மணிக்கு தொடங்குகிறது.  இந்த தேர்வை, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் 39 லட்சத்துக்கும் அதிகமான… Read More »39 லட்சம் பேர் எழுதும்…..சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடக்கம்

இன்றைய ராசிபலன் – 15.02.2024

இன்றைய ராசிப்பலன் –  15.02.2024   மேஷம்   இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். கடன்கள் குறையும். உத்தியோகத்தில் இருந்த வீண் பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால்… Read More »இன்றைய ராசிபலன் – 15.02.2024

அபுதாபியில் முதல் இந்து கோவில் .. பிரதமர் மோடி திறந்து வைத்தார்…

700 கோடியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் இந்து கோவிலான சுவாமி நாராயண் கோவிலை நேற்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்.  மஹந்த் சுவாமி மகராஜ் சிறப்பு பூஜைகள் செய்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். அபுதாபி… Read More »அபுதாபியில் முதல் இந்து கோவில் .. பிரதமர் மோடி திறந்து வைத்தார்…

திருச்சியில் இலக்கிய திருவிழா போட்டிகள் – 190 மாணவர்கள் பங்கேற்பு…

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பொது நூலகத் துறையும் மாவட்ட நூலக ஆணைக் குழுவும் இணைந்து இளைஞர் இலக்கியத் திருவிழாப் போட்டிகளை இன்று நடைபெற்றது . கல்லூரி முதல்வர் முனைவர்… Read More »திருச்சியில் இலக்கிய திருவிழா போட்டிகள் – 190 மாணவர்கள் பங்கேற்பு…

மணப்பாறை அருகே சாலை விபத்து…திருமணமான இரண்டே நாளில் புது மாப்பிள்ளை பலி…

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி தாலுகா வலசுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் இருளப்பன் மகன் வீரமுத்து (32). ஆசாரி வேலை செய்து வரும் இவர் இன்று காலை தேநீர் அருந்துவதற்காக அவரது இருசக்கர வாகனத்தில்… Read More »மணப்பாறை அருகே சாலை விபத்து…திருமணமான இரண்டே நாளில் புது மாப்பிள்ளை பலி…

திருச்சியில் காதல் திருமணம் செய்த பெண் மாயம்…திருச்சி கிரைம்..

திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் அண்ணா தெருவை சேர்ந்தவர் சுரேஷ். கூலித் தொழிலாளி . மனைவி சவிதா ( 24) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் சுரேஷ்… Read More »திருச்சியில் காதல் திருமணம் செய்த பெண் மாயம்…திருச்சி கிரைம்..

error: Content is protected !!