தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று தனது பிறந்த தினத்தையொட்டி குடும்பத்தினருடன் சென்று, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.
முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால்
- by Authour
