வெறிநாய் கடித்து…மூதாட்டியின் கை விரல் துண்டானதுby EditorJanuary 27, 2026January 27, 2026கரூர், தமிழகம் கரூர், குளித்தலை உழவர் சந்தை அருகே சௌரா பானு (65) என்பவரை வெறி நாய் கடித்ததில் அவரின் கை விரல் துண்டானது. மேலும் 4 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர். தெரு நாயைப் பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Tags:கரூர்தமிழகம்மூதாட்டியின் கைவிரல் துண்டானதுவெறிநாய் கடித்து