Skip to content

Authour

அதிரடியாக குறைந்த தங்கம் விலை…

கடந்த சில தினங்களாக ஏறு முகமாக இருந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.560 சரிந்துள்ளது. இது நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தங்கத்தின்… Read More »அதிரடியாக குறைந்த தங்கம் விலை…

சோனியா காந்திக்கு பிறந்தநாள்….. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு இன்று 77வது பிறந்தநாள். இதையொட்டி இந்தியா முழுவதும் காங்கிரசார் சோனியாவின் பிறந்தநாளை  உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் சோனியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.… Read More »சோனியா காந்திக்கு பிறந்தநாள்….. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

திருச்சி அருகே சூப்பர் மார்க்கெட் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம்,  திருவெறும்பூர் பகுதியில் தொடர்ந்து ரவுடிகளை திருவெறும்பூர் போலீசார் கைது செய்து வருகின்றனர். இது ரவுடிகள் மத்தியில் பெரும் பீதியையும் உயிர் பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. காரணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பனையக்குறிச்சியை… Read More »திருச்சி அருகே சூப்பர் மார்க்கெட் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது…

திண்டுக்கல்லில் காங்கிரஸ்- பாஜக மோதல்…. 150 பேர் கைது

  • by Authour

திண்டுக்கல்  மாநகர மாவட்ட  காங்கிரஸ் தலைவராக இருப்பவர்  துரை மணிகண்டன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடியை, அவதூறாக விமர்சித்து பதிவிட்டிருந்ததாக  கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்ய… Read More »திண்டுக்கல்லில் காங்கிரஸ்- பாஜக மோதல்…. 150 பேர் கைது

  • by Authour

பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் இயக்கத்தினரை ஒழித்து கட்டுவோம் என்ற சூளூரையுடன் இஸ்ரேல் தீவிர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. சுமார் 2 மாத காலமாக… Read More »

ஐஏஎஸ் மெயின் தேர்வு ரிசல்ட்… தமிழ்நாட்டில் 132 பேர் தேர்ச்சி

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி)நடத்திய ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மெயின் தேர்வு ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்தியா முழுவதும் 2844 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 132 பேர்… Read More »ஐஏஎஸ் மெயின் தேர்வு ரிசல்ட்… தமிழ்நாட்டில் 132 பேர் தேர்ச்சி

கவர்னர் மாளிகை…. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் என்ஐஏ ஆய்வு

சென்னை கிண்டி கவர்னர் மாளிகை அருகே கடந்த அக்டோபர் 25-ந்தேதி 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் கருக்கா வினோத் (வயது 42) என்ற ரவுடியை கிண்டி போலீசார்… Read More »கவர்னர் மாளிகை…. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் என்ஐஏ ஆய்வு

ஸ்ரீரங்கம்  கோயில் கோபுர சுவரில்…….லாரி உரசியதால் சிற்பங்கள் சேதம்

ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோயில் மேற்கு கோபுரத்துக்குள் வெள்ளிக்கிழமை மாநகராட்சி டிப்பா் லாரி ஒன்று உள்ளே செல்ல முயன்றபோது கோபுரத்தின் சுவரில் இருந்த புடைப்புச் சிற்பங்கள் சிறியளவில் சேதமடைந்தன. ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு கோபுரத்தின் முதல்… Read More »ஸ்ரீரங்கம்  கோயில் கோபுர சுவரில்…….லாரி உரசியதால் சிற்பங்கள் சேதம்

இன்றைய ராசிபலன்… (09.12.2023)….

  • by Authour

இன்றைய ராசிபலன் –  09.12.2023 மேஷம் இன்று உத்தியோகத்தில் உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். எதிர்பாராத பணவரவுகள் மகிழ்ச்சியை அளிக்கும். ரிஷபம் இன்று உறவினர்களால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். மிதுனம் இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளால் ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலை உண்டாகலாம். பிள்ளைகளுக்கு படிப்பில் சற்று ஆர்வம் குறையும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கையாளும் பொருட்களில் கவனம் தேவை. தேவைகள் பூர்த்தியாகும். கடகம் இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறையலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நல்லது. சிம்மம் இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். கன்னி இன்று நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளியிலிருந்து வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். துலாம் இன்று உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். திருமண முயற்சிகளில் சாதகப் பலன் ஏற்படும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். விருச்சிகம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். சேமிப்பு குறையும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிட்டும். தனுசு இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் படிப்பு சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும். மகரம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் -சுபசெலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். கும்பம் இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகலாம். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடன் பிறப்பிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன்… (09.12.2023)….

பெரம்பலூரில் சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..

முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான அன்னை சோனியாகாந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தந்தை ரோவர் பள்ளி வளாகத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாற்றுதிறனாளிகளுக்கு   நலத்திட்ட  உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.… Read More »பெரம்பலூரில் சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..

error: Content is protected !!