கரூர்… கார் மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி
கரூர் மாவட்டம் வேட்டமங்கலத்தை அடுத்த குந்தாணிபாளையம் புதுக் காலனியை சார்ந்தவர் பழனிச்சாமி (வயது 37). நொய்யலில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பணி முடித்து இரு சக்கர… Read More »கரூர்… கார் மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி