வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு…. பெரம்பலூர் அருகே துணிகரம்…
பெரம்பலூர் அருகே உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தில் சிவன் கோவில் தெருவில் வசித்து வருபவர் செல்லம். இவர் கணவர் பெருமாள் இறந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. இவருக்கு ரமேஷ் என்ற மகன் திருச்சியில் தனியார் பள்ளியில்… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு…. பெரம்பலூர் அருகே துணிகரம்…