Skip to content

இந்தியா

கங்கனா ரனாவத்துக்கு கன்னத்தில் ஓங்கி அறைவிடுவேன்… பாகிஸ்தான் நடிகை பாய்ச்சல்

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாறாக உருவாகி வெளியான… Read More »கங்கனா ரனாவத்துக்கு கன்னத்தில் ஓங்கி அறைவிடுவேன்… பாகிஸ்தான் நடிகை பாய்ச்சல்

சனாதனம்….. உண்மையை அறியாமல் பிரதமர் மோடி பேசுவதா? முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி… Read More »சனாதனம்….. உண்மையை அறியாமல் பிரதமர் மோடி பேசுவதா? முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

அமைச்சர் உதயநிதியை பாராட்டுகிறேன்…. நடிகர் சத்யராஜ் பேட்டி

சென்னையில் அண்மையில் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியது சர்ச்சையானது. டெங்கு, மலேரியா, கொரோனாவை போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியது இந்திய… Read More »அமைச்சர் உதயநிதியை பாராட்டுகிறேன்…. நடிகர் சத்யராஜ் பேட்டி

வேளாங்கண்ணியில் இன்று பெரிய தேர்பவனி…. பக்தர்கள் வெள்ளம்

  • by Authour

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. ஆரோக்கியமாதாவின் அருளை பெற உலகெங்கிலும் இருந்து மக்கள் வேளாங்கண்ணிக்கு வருகிறார்கள். இதன் காரணமாக வேளாங்கண்ணியில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும்.  பல்வேறு சிறப்புகளை கொண்ட… Read More »வேளாங்கண்ணியில் இன்று பெரிய தேர்பவனி…. பக்தர்கள் வெள்ளம்

நேதாஜியின் பேரன், பாஜகவுக்கு முழுக்கு

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பேரன், சந்திர குமார் போஸ் பா.ஜ.க. கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். நேதாஜியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விவகாரத்தில் கட்சி தலைமை மற்றும் மேற்கு வங்காள… Read More »நேதாஜியின் பேரன், பாஜகவுக்கு முழுக்கு

தக்காளி விலை வீழ்ச்சி……கொஞ்ச ஆட்டமா போட்டீங்க….. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

ஆப்பிள், மாதுளை பழங்களுக்கு இணையாக தக்காளியும் விலை உயர்ந்தது. தமிழகத்தில் கிலோ 200 ரூபாய்க்கு விற்றது. வெளிமாநிலங்களில் 250 ரூபாய், 300 ரூபாய் என விற்பனையானது. இதனால் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தக்காளியை வாங்கிக்கொண்டு… Read More »தக்காளி விலை வீழ்ச்சி……கொஞ்ச ஆட்டமா போட்டீங்க….. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

டில்லியில் 9ம் தேதி ஜனாதிபதி விருந்து …….தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

  • by Authour

டில்லியில் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் அமெரிக்க அதிபர்  ஜோ பைடன் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள். மேலும், ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச அமைப்பின்… Read More »டில்லியில் 9ம் தேதி ஜனாதிபதி விருந்து …….தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

டில்லி ஜி20 மாநாட்டில்…….சுவாமிமலையில் தயாரான நடராஜர் சிலை…

  • by Authour

சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு தான் ஜி 20. இதன் தலைமை பொறுப்பை 2022 டிச., 1ல் இந்தியா ஏற்றது. 2023 நவ., 30 வரை இப்பொறுப்பில்  இந்தியா இருக்கும். இந்தாண்டு ஜி 20 நாடுகளின் தலைவர்கள்… Read More »டில்லி ஜி20 மாநாட்டில்…….சுவாமிமலையில் தயாரான நடராஜர் சிலை…

இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் …டில்லியில் 13ம் தேதி நடக்கிறது

  • by Authour

இந்தியா கூட்டணி கூட்டம் டில்லியில் கடந்த  ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதிகளில் நடந்தது. இந்த கூட்டத்தில்  16 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த  ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் வரும்… Read More »இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் …டில்லியில் 13ம் தேதி நடக்கிறது

சனாதனம்… அமைச்சர் உதயநிதி மீது உ.பி. போலீசார் வழக்குப்பதிவு

சனாதனம் தொடர்பாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு, ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பிரபலங்கள்… Read More »சனாதனம்… அமைச்சர் உதயநிதி மீது உ.பி. போலீசார் வழக்குப்பதிவு

error: Content is protected !!