Skip to content

உலகம்

குடல் ஆபரேசன்…. குணமடைந்து வருகிறார் போப் ஆண்டவர்

  • by Authour

போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 86) குடல் அடைப்புகளாலும், வலியாலும் அவதிப்பட்டு வந்தார். எனவே அவர் ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் கடந்த 7-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 3 மணி நேரம்… Read More »குடல் ஆபரேசன்…. குணமடைந்து வருகிறார் போப் ஆண்டவர்

திருமணத்துக்கு வர இருந்த இந்தியப்பெண்….. லண்டனில் குத்திக்கொலை

தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த இளம் பெண் கோந்தம் தேஜஸ்வினி (வயது 27). இவர் மேற்படிக்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்றார். n பட்ட மேற்படிப்பை நிறைவு செய்த… Read More »திருமணத்துக்கு வர இருந்த இந்தியப்பெண்….. லண்டனில் குத்திக்கொலை

அணு ஆயுத வல்லமையில் இந்தியா புதிய சகாப்தம்….. இங்கிருந்தே சீனாவின் கடைகோடியை தாக்கலாம்

அணு ஆயுதங்கள் குறித்து ஸ்வீடனைத் தளமாக கொண்ட ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்(சிப்ரி) சமீபத்தில் வெளியிடுள்ள அறிக்கை உலகை மீண்டும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.சர்வதேச உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில், அணு ஆயுதக் குவிப்பு… Read More »அணு ஆயுத வல்லமையில் இந்தியா புதிய சகாப்தம்….. இங்கிருந்தே சீனாவின் கடைகோடியை தாக்கலாம்

மம்தாவுக்கு 600 கிலோ மாம்பழம்…. வங்கதேச பிரதமர் ஹசீனா அனுப்பினார்

  • by Authour

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர்  மம்தா பானர்ஜிக்கு, இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா, 600 கிலோ மாம்பழங்களை பரிசாக அனுப்பி உள்ளார். தூதரக முயற்சிகளின் ஒரு பகுதியாக ஹிம்சாகர் மற்றும்… Read More »மம்தாவுக்கு 600 கிலோ மாம்பழம்…. வங்கதேச பிரதமர் ஹசீனா அனுப்பினார்

டெக்சாஸ் கடற்கரையில் செத்து மிதந்த ஆயிரக்கணக்கான மீன்கள்…. பரபரப்பு…

  • by Authour

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வளைகுடா கடற்கரையில் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. அத்தனை மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடல்சார் நிபுணர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு… Read More »டெக்சாஸ் கடற்கரையில் செத்து மிதந்த ஆயிரக்கணக்கான மீன்கள்…. பரபரப்பு…

பிரபல கொரிய நடிகை திடீர் மரணம்

கொரியாவின் புகழ்பெற்ற நடிகை பார்க் சூ ரியன் (29) வீட்டின் மாடிப்படியில் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.… Read More »பிரபல கொரிய நடிகை திடீர் மரணம்

அணு ஆயுத பேரழிவு… பாபா வங்காவின் கணிப்பு நடந்து விடுமோ? உலக நாடுகள் கலக்கம்

உக்ரைன் மீது ரஷியா போர் நடத்தி வரும் நிலையில், உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸ் அதிபருடன், புதின் ஆலோசனை நடத்தினார். பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை வைப்பதற்கான கட்டமைப்புகள் ஜூலை மாத தொடக்கத்தில் நிறைவு… Read More »அணு ஆயுத பேரழிவு… பாபா வங்காவின் கணிப்பு நடந்து விடுமோ? உலக நாடுகள் கலக்கம்

கடையில் திருடியதாக சிறுவன் எண்கவுன்டர் செய்த போலீசார்…. அதிர்ச்சி…

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் 14 வயது ஆப்பிரிக்க-அமெரிக்க சிறுவனை போலீசார் என்கவுண்டர் செய்யும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. ஜோர்டெல் ரிச்சர்ட்சன் என்ற 14 வயது ஆப்பிரிக்க-அமெரிக்க சிறுவன் கடையில் பொருட்களைத் திருடியதாக… Read More »கடையில் திருடியதாக சிறுவன் எண்கவுன்டர் செய்த போலீசார்…. அதிர்ச்சி…

பாஜ.., தலைவி படுகொலை…. சாலையில் கிடந்த உடல்….

அசாம் மாநிலம் கோபால்புரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோலினி நாத். அவர் அம்மாவட்ட பாஜக செயலாளர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கோபால்புரா மாவட்டம் சல்பரா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஜோலினி நாத் இன்று பிணமாக… Read More »பாஜ.., தலைவி படுகொலை…. சாலையில் கிடந்த உடல்….

இத்தாலி முன்னாள் பிரதமர் காலமானார்

இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கொனி (வயது 86). தொழிலதிபரும், பெரும் பணக்காரருமான சில்வியோ 1994 முதல் 95 வரை மற்றும் 2001 முதல் 2006 வரை மற்றும் 2008 முதல் 2011 வரை… Read More »இத்தாலி முன்னாள் பிரதமர் காலமானார்

error: Content is protected !!