Skip to content

உலகம்

அமெரிக்காவில் இருந்து எகிப்து புறப்பட்டார் பிரதமர் மோடி …..

  • by Authour

பிரதமர் நரேந்திர மோடி, தனது அமெரிக்க அரசு முறைப்பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக எகிப்து புறப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்கப் பயணத்தின் போது, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சர்வதேச… Read More »அமெரிக்காவில் இருந்து எகிப்து புறப்பட்டார் பிரதமர் மோடி …..

நெதர்லாந்தில் இந்திய உணவகத்தைத் திறந்தார் சுரேஷ் ரெய்னா….

இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஆல் ரவுண்டருமான சுரேஷ் ரெய்னா கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று கிட்டத்தட்ட ஆண்டுகள் கழிந்தாலும் அவர் மீது ரசிகர்கள் எப்போதும் தங்கள் அன்பை வைத்துள்ளனர். ஐபிஎல்-இல் சென்னை அணிக்காக அவர்… Read More »நெதர்லாந்தில் இந்திய உணவகத்தைத் திறந்தார் சுரேஷ் ரெய்னா….

நாட்டில் கருத்தியல் போர் நடைபெறுகிறது… பாட்னாவில் ராகுல் பேச்சு…

  • by Authour

பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார், 2024 மக்களவைத் தேர்தலில், பாஜகவுக்கு எதிராக… Read More »நாட்டில் கருத்தியல் போர் நடைபெறுகிறது… பாட்னாவில் ராகுல் பேச்சு…

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் சக்திகளை முறியடிக்க வேண்டும்….அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி உரை

  • by Authour

இந்திய பிரதமர் மோடி அமெரிக்க அதிபரின் அழைப்பின் பேரில் சென்றுள்ளார்.  அங்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில்  பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது: “இது போரின் சகாப்தம் அல்ல, ஆனால் இது உரையாடல்… Read More »பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் சக்திகளை முறியடிக்க வேண்டும்….அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி உரை

டைட்டானிக் கப்பலை பார்க்க சென்ற 5 கோடீஸ்வரர்கள் பலி….அமெரிக்கா அறிவிப்பு

  • by Authour

இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே உள்ள சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து 1912ல்  டைட்டானிக் கப்பல் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றபோது  பனிப்பாறையில் மோதி மூழ்கியது. இதில்  3700 பேர் பலியானார்கள். இந்த கப்பல் கனடாவின்… Read More »டைட்டானிக் கப்பலை பார்க்க சென்ற 5 கோடீஸ்வரர்கள் பலி….அமெரிக்கா அறிவிப்பு

மோடி சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறார்…. அமெரிக்க மாஜி அதிபர் ஒபாமா பேட்டி

  • by Authour

இந்தியாவில் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்காவிட்டால் ஒரு கட்டத்தில் இந்தியா சுக்குநூறாக உடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா எச்சரித்துள்ளார். இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவில் அரசு… Read More »மோடி சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறார்…. அமெரிக்க மாஜி அதிபர் ஒபாமா பேட்டி

நாசாவுடன் இணைந்து செயல்பட இஸ்ரோ ஒப்பந்தம் …

அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட இஸ்ரோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. நாசாவுடன் இணைந்து 2024 விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ முடிவு செய்துள்ளது.பிரதமர் மோடி அமெரிக்கா… Read More »நாசாவுடன் இணைந்து செயல்பட இஸ்ரோ ஒப்பந்தம் …

வாஷிங்டனில் கொட்டும் மழையில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு

  • by Authour

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி மற்றும் அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். பிரதமர் மோடி… Read More »வாஷிங்டனில் கொட்டும் மழையில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு

மின்னல் தாக்கி 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி…

  • by Authour

மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் ஒருவர் பழைய மால்டா நகரிலும், மற்ற 6 பேர் கலியாசக்… Read More »மின்னல் தாக்கி 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி…

மியான்மரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

மியான்மர் நாட்டில் கடந்த 24 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டு உள்ளன. இதன்படி, இன்று காலை 5.43 மணியளவில் யாங்கன் நகரில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.5… Read More »மியான்மரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

error: Content is protected !!