Skip to content

உலகம்

பப்புவா நியூ கினியா சென்றார் மோடி…பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு…

பிரதமர் மோடி ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என அறிவிக்கப்பட்டது. இதன் முதல் பகுதியாக, கடந்த 19ம் தேதி அவர் ஜப்பான் சென்றார். அங்கு ஜி-7 மற்றும் குவாட்… Read More »பப்புவா நியூ கினியா சென்றார் மோடி…பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு…

பிரதமர் மோடி ஜப்பான் சென்றார்….ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்

ஜப்பான் நாட்டின் தலைமையின் கீழ் ஜி-7 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வரும்படி பிரதமர் மோடிக்கு, ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா அழைப்பு விடுத்து  இருந்தார்.   இந்த அழைப்பை ஏற்று பிரதமர்… Read More »பிரதமர் மோடி ஜப்பான் சென்றார்….ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்

1100 ஆண்டு பழமையான பைபிள் ரூ.313 கோடிக்கு ஏலம்

1100 ஆண்டுகள் பழமையான ஹீப்ரு(எபிரேயமொழி) மொழியில் எழுதப்பட்ட பைபிள், 9-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 10-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டது. இது உலகின் மிக பழமையான பைபிள் கையெழுத்து பிரதிகளில் ஒன்றாகும்.… Read More »1100 ஆண்டு பழமையான பைபிள் ரூ.313 கோடிக்கு ஏலம்

வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கலா? இம்ரான்கான் இன்று மீண்டும் கைதாகிறார்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், கடந்த 9-ந்தேதி இஸ்லாமா பாத் கோர்ட்டில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை துணை ராணுவம் கைது செய்தது. அவர் அல்காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் கைது… Read More »வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கலா? இம்ரான்கான் இன்று மீண்டும் கைதாகிறார்

சீன மீன்பிடி கப்பல் கவிழ்ந்தது…39 பேர் கதி என்ன? தேடும் பணி தீவிரம்

சீனாவின் ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல் ஒன்று மத்திய இந்தியப் பெருங்கடலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் (பெய்ஜிங் நேரம்) கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த 39 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களில் 17… Read More »சீன மீன்பிடி கப்பல் கவிழ்ந்தது…39 பேர் கதி என்ன? தேடும் பணி தீவிரம்

என் அனுமதியின்றி யாரையும் வேலையில் சேர்க்க கூடாது…. எலான் மஸ்க் உத்தரவு

உலகின் பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் நிறுவனங்களின் தலைவருமானவர் எலான் மஸ்க்.  தன் அனுமதியில்லாமல் டெஸ்லா நிறுவனத்தில் புதிதாக யாரையும் வேலைக்கு சேர்க்கக்கூடாது என்று டெஸ்லா நிர்வாகத்திற்கு எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.… Read More »என் அனுமதியின்றி யாரையும் வேலையில் சேர்க்க கூடாது…. எலான் மஸ்க் உத்தரவு

பாக். கோஷ்டி மோதல்… துப்பாக்கி சூட்டில் 16பேர் பலி

பாகிஸ்தான் வடமேற்கு பிராந்தியத்தில் நிலக்கரி சுரங்கப்பாதை எல்லை நிர்ணயம் செய்வதில் நேற்று சன்னி கேல் மற்றும் ஜர்குன் கேல் என்ற இரு சமூகத்தினருக்கு இடையே மோதல்  ஏற்பட்டது. சுரங்க எல்லை நிர்ணயம் தொடர்பாக கோகட்… Read More »பாக். கோஷ்டி மோதல்… துப்பாக்கி சூட்டில் 16பேர் பலி

துருக்கியில் 28ம் தேதி…….. 2ம் சுற்று அதிபர் தேர்தல்

துருக்கியில் அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபர் எர்டோகனும், எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் கெமால் கிலிக்டரோக்லுவும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மொத்தம் 91 சதவீதம் வாக்குகள் பதிவாகின. துருக்கியை… Read More »துருக்கியில் 28ம் தேதி…….. 2ம் சுற்று அதிபர் தேர்தல்

நியூசிலாந்து விடுதியில் திடீர் தீ…..10 பேர் பலி…….பலர் கருகினர்

நியூசிலாந்து தலைநகரம் வெலிங்டனில் 4 மாடிகள் கொண்ட விடுதி ஒன்றில் இன்று எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.  மேலும்… Read More »நியூசிலாந்து விடுதியில் திடீர் தீ…..10 பேர் பலி…….பலர் கருகினர்

விடுதியில் திடீர் தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு…

நியூசிலாந்து தலைநகரம் வெலிங்டனில் 4 மாடிகள் கொண்ட விடுதி ஒன்றில் இன்று எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும்… Read More »விடுதியில் திடீர் தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு…

error: Content is protected !!