Skip to content

உலகம்

அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப்! மனைவியுடன் செம குத்தாட்டம்.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்றுக்கொண்டார். இவருடைய பதவியேற்பு விழாவானது இன்று வாஷிங்டன் டிசி-யில் உள்ள அரங்கிற்குள்… Read More »அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப்! மனைவியுடன் செம குத்தாட்டம்.

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுகிறது அமெரிக்கா

அமெரிக்க அதிபரா டொனால்ட் டிரம்ப் நேற்று பதவியேற்றார். பதவியேற்பு விழாவை தொடர்ந்து அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி முன்னாள் அதிபர் ஜோபைடன் ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட 78 நடவடிக்கைகளை ரத்து… Read More »உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுகிறது அமெரிக்கா

பதவியேற்றதும் அதிரடிகளை தொடங்கினார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • by Authour

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் (78), ஜனநாயக கட்சி வேட்பாளரும் துணை அதிபருமான கமலா ஹாரிசை வென்றார். இதன் மூலம்,… Read More »பதவியேற்றதும் அதிரடிகளை தொடங்கினார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

தெலங்கானா மாநிலம்  ஐதராபாத்தை சேர்ந்தவர் ரவி தேஜா. இவர் அமெரிக்க தலைநகர்  வாஷிங்டனில் தங்கியிருந்து  உயர் கல்வி பயின்று வந்தார்.  அங்கு இன்று  ரவி தேஜா  மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.  இது குறித்து… Read More »அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் 47வது அதிபராக இன்று இரவு ட்ரம்ப் பதவியேற்கிறார்

அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் கமலா… Read More »அமெரிக்காவின் 47வது அதிபராக இன்று இரவு ட்ரம்ப் பதவியேற்கிறார்

ஊழல் வழக்கு: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 14 ஆண்டுகள் சிறை

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் இன்று [வெள்ளிக்கிழமை] வழங்கிய தீர்ப்பில் இம்ரான் கானுக்கு… Read More »ஊழல் வழக்கு: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 14 ஆண்டுகள் சிறை

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்

மேற்காசிய நாடான பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேலுக்குள் புகுந்து, 2023ம் ஆண்டு, அக்., 7ல் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் இறந்தனர். நுாற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக… Read More »இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்

பதவி நீக்கப்பட்ட தென் கொரிய அதிபர் கைது

தென் கொரிய நாட்டில் பதவி நீக்கத்துக்கு ஆளான அதிபர் யூன் சாக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார். இதை அந்த நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அதிபர் மாளிகை வளாகத்துக்கு முன்பாக… Read More »பதவி நீக்கப்பட்ட தென் கொரிய அதிபர் கைது

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு

  • by Authour

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை கண்டுள்ளது.  இன்று  27 பைசா சரிந்து 86.31 என இந்திய ரூபாய் வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு… Read More »இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு

கனடா பிரதமர் பதவி: தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதாவுக்கும் வாய்ப்பு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு உள்நாட்டில் எதிர்ப்பு, அமெரிக்கா மற்றும் இந்தியா உடனான உறவுச் சிக்கலானதால் அவரது செல்வாக்கு சரிந்தது. அதையடுத்து  நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வரப்போவதாக எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ்… Read More »கனடா பிரதமர் பதவி: தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதாவுக்கும் வாய்ப்பு

error: Content is protected !!