80% தியேட்டர்களில்…….. கோட் சிறப்பு காட்சி ரத்து
நடிகர் விஜய் நடித்த கோட்(GOAT) நாளை மறுநாள் வெளியாகிறது. இதையொட்டி அன்றைய தினம் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் கோட் வெளியாக… Read More »80% தியேட்டர்களில்…….. கோட் சிறப்பு காட்சி ரத்து