அனைவரது கருத்துக்களும் பதிவு செய்யப்பட வேண்டும்…. கிராமசபை கூட்டம் தொடங்கி வைத்து முதல்வர் அட்வைஸ்
மகாத்மா காந்தி பிறந்தநாளை ஒட்டி, தமிழ்நாடு முழுவதும் கிராமசபை கூட்டங்களை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தமிழ்நாடு முழுவதும் 12,525 கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள் இன்று நடைபெற்றன. இந்த கூட்டத்தை காணொளியில்… Read More »அனைவரது கருத்துக்களும் பதிவு செய்யப்பட வேண்டும்…. கிராமசபை கூட்டம் தொடங்கி வைத்து முதல்வர் அட்வைஸ்