நாகை மீனவர்களை தாக்கி கொள்ளை…. இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை துறையில் இருந்து நேற்று மதியம் 50-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டனர். ஆறுக்காட்டுதுறையில் இருந்து 22 நாட்டிகல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீனவர்கள் நேற்று இரவு… Read More »நாகை மீனவர்களை தாக்கி கொள்ளை…. இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்